மேலும் அறிய

மயிலாடுதுறையில் ஒரு கிராமத்தில் ஒரு நேரத்தில் 5 கோயில்களுக்கு குடமுழுக்கு - பரவசமடைந்த பக்தர்கள்

மயிலாடுதுறை அருகே கட்டளைசேரி கிராமத்தில் சிதம்பரேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயம் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

மயிலாடுதுறை அருகே கட்டளைசேரி கிராமத்தில் சிதம்பரேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயம் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பொன்னூர் கட்டளைசேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் ஆலயம், பூதேவி ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், நெல்லி கொல்லை மாரியம்மன் ஆலயம், மன்மத சாமி ஆலயம் ஆகிய ஐந்து ஆலயங்கள் அமைந்துள்ளது. இந்த பழமை வாய்ந்த கோயில்களை அப்பகுதி கிராம மக்கள் புதுப்பித்து ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் விழா நடத்த முடிவு செய்தனர்.

Maha Shivaratri 2024: காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா..! சிவராத்திரி அன்று மிஸ் செய்து விடாதீர்கள்..!

மயிலாடுதுறையில் ஒரு கிராமத்தில் ஒரு நேரத்தில் 5 கோயில்களுக்கு குடமுழுக்கு - பரவசமடைந்த பக்தர்கள்

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் பங்களிப்புகளுடன், கோயில் கட்டிட வேலை, புதிய சிற்பங்கள் அமைத்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகளுக்கான வேலைகள் நடைபெற்றன. அவைகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் இந்த ஆலயங்களின்‌ மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கடந்த 26 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. புனித நீர் அடங்கிய கடன்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு நான்கு கால யாகம் நடைபெற்று வந்தன. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாகுதிக்கு நடைபெற்றது.

Rudraksha: ஆன்மீக பாதையில் இருப்பவருக்கு ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மை என்னென்ன?

மயிலாடுதுறையில் ஒரு கிராமத்தில் ஒரு நேரத்தில் 5 கோயில்களுக்கு குடமுழுக்கு - பரவசமடைந்த பக்தர்கள்

பின்னர் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக வலம் வந்து கோபுர கலசங்களை அடைந்து. அங்கு பூஜைக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை கொண்டு கும்ப கலச விமானத்திற்கு புனித நீரை ஊற்றி வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட  பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget