மேலும் அறிய

Krishna Jayanthi: வீட்டில் கிருஷ்ணரை எப்படி வழிபட்டால் அதிர்ஷ்டம்?.. கோகுலாஷ்டமி வாஸ்து விதிகள் இதோ!

கிருஷ்ணர் ஆவணி மாதம்  தேய்பிறை அஷ்டமி திதியுடன் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நாளில் நள்ளிரவில் பிறந்தார். இதனால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகர் களைக்கட்டியுள்ளது. 

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை கொண்டாட அனைவரும் ஆவலுடன் இருக்கும் நிலையில் அந்நாளில் பின்பற்ற வேண்டிய வாஸ்து குறிப்புகள் பற்றிக் காணலாம். 

2026 கிருஷ்ண ஜெயந்தி எப்போது?

2026ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை வரும் செப்டம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. மதுரா நகரில் உள்ள சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ந்தார். கிருஷ்ணர் போல குறும்பு செய்பவர் கிடையாது என்னும் அளவுக்கு சேட்டைகள் செய்தார். கிருஷ்ணர் ஆவணி மாதம்  தேய்பிறை அஷ்டமி திதியுடன் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நாளில் நள்ளிரவில் பிறந்தார். இதனால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகர் களைக்கட்டியுள்ளது. 

இந்த பண்டிகை கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், வெண்ணெய் தின்பது போன்ற நிகழ்வுகளும் நடக்கும். வீட்டில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அழகுப்படுத்துவார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி வாஸ்து விதிகள்

கிருஷ்ண ஜெயந்தி அன்று நாம் கிருஷ்ணரின் சிலை அல்லது புகைப்படம் வாங்கி வழிபடுவது வழக்கம். அப்படி வாங்க நினைப்பவர்கள் பசு மற்றும் கன்றுடன் கூடிய கிருஷ்ணர் சிலையை வாங்குவது அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. இது நம் வீட்டில் நிலவும் வாஸ்து குறைகளை நீக்கி குழந்தை பாக்கியம், மகிழ்ச்சியான இல்வாழ்க்கை போன்றவை கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

இதே நாளில் அஷ்டதாது என அழைக்கப்படும் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு, பாதரசம் போன்ற எட்டு உலோகங்கள் கலந்த கலவையிலான கிருஷ்ணர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் நாள்கண்ட நோயால் அவதிப்படுபவர்களுக்கு பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைத்து மன நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது ஐதீகமாகும். 

கிருஷ்ணருக்கு மிகவும் உகந்த வைஜெயந்தி மாலை மாலையை வீட்டின் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் கிருஷ்ணருக்கு சமர்பித்தால் நிதி பிரச்னைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை உருவாகும் என சொல்லப்படுகிறது. கிருஷ்ணாஷ்டமி பூஜை வழிபாட்டில் சங்கை வைத்து வழிபடுவது, அதில் தண்ணீர் மற்றும் பால் ஊற்றி அபிஷேகம் செய்வது, திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட திருமண வாழ்வில் உள்ள பிரச்னைகளை நீக்கும் என நம்பப்படுகிறது. 

கிருஷ்ணரின் தொட்டில் பூஜை வழிபாட்டில் இடம்பெறும். இதனை வெள்ளி அல்லது தங்கத்தால் வைத்திருப்பார்கள். இதனை பூஜை செய்வதற்கு முன் வண்ண மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சாஸ்திரத்தின்படி, வடகிழக்கு திசையில் கிருஷ்ணரை வழிபடுவது மிகவும் அதிர்ஷ்டமானதாக நம்பப்படுகிறது. கிருஷ்ணர் சிலையை கிழக்கு திசையில் வைத்து வழிபட்டால் நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும் என நம்பப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டின்போது அவருக்கு பிடித்த புல்லாங்குழல், மயில் இறகுகள், பசுக்கள் பொம்மைகள் போன்றவை வைக்கப்பட வேண்டும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
“அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!” - மேல்மலையனூரில் நள்ளிரவில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
“அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!” - மேல்மலையனூரில் நள்ளிரவில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget