மேலும் அறிய
யு.பி.ஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படுமா? உண்மை நிலவரம் என்ன?
டிஜிட்டல் வாலட் வழியாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவிகிதம் பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும் என என்.பி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இது தொடர்பான உண்மை தகவலை கீழே காண்போம்.
யூபிஐ
1/8

யு.பி.ஐ மூலம் குகூள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட செயலிகளின் வழியாக 2,000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவிகிதம் பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும் என தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ) சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
2/8

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 01 Apr 2023 11:47 AM (IST)
மேலும் படிக்க



















