மேலும் அறிய
Chandrayaaan 3 : கோவில்கள் முதல் மசூதி வரை.. சந்திரயான் 3-ன் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் இந்தியர்கள்!
Chandrayaaan 3 : சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
சந்திரயான் 3
1/8

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்டது தான் சந்திரயான் 3 விண்கலம். கடந்த ஜுலை மாதம் 14ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
2/8

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது. (சித்தரிக்கப்பட்ட புகைப்படம்)
Published at : 23 Aug 2023 05:30 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















