மேலும் அறிய
அன்னதானம் இல்லை.. இது ஆக்சிஜன் தானம்.. ஆக்சிஜன் கோயிலாக மாறிய குருத்வார்.. புகைப்படங்கள்!

குருத்வாராவில் ஆக்சிஜன் உதவி பெறும் மூதாட்டி
1/10

ஆக்சிஜன் உதவியுடன் சுவாசிக்கும் முதியவர் புகைப்படம்
2/10

குருத்வாரின் ஆக்சிஜன் உதவி இப்போது பலருக்கு உதவுகிறது
3/10

ஆக்சிஜன் உதவியுடன் அமர்ந்திருக்கும் கொரோனா நோயாளி. இந்த வசதி அவருக்கு உதவுகிறது
4/10

ஆக்சிஜன் உதவிக்காக தூக்கிச்செல்லப்படும் நோயாளி. அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு உதவி
5/10

நோயாளிகள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் அங்கு உள்ளனர்
6/10

அடுத்தடுத்த படுக்கையில் ஆக்சிஜன் உதவிபெறும் நோயாளிகள்
7/10

ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் மருத்துவர்; இதனால் நோயாளிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது
8/10

சிகிச்சைக்கு பின் அமைதியாக உறங்கும் முதியவர்
9/10

ஆக்சிஜன் உதவியுடன் இன்றைய நாளில் மீண்ட முதியவர்
10/10

குருத்வாரில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துள்ள காட்சி
Published at : 07 May 2021 12:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion