மேலும் அறிய
ஸ்நாக்ஸ் சாப்பிடணும் ஆரோக்கியமாகவும் இருக்கணுமா? இந்த சாலட் ட்ரை பண்ணுங்க!
Cucumber Corn Salad: ஆரோக்கியமான காலை உணவு அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புபவர்களுக்கு வெள்ளரிக்காய் - ஸ்வீட்கார்ன் வைத்து சாலட் எப்படி செய்வது என்று காணலாம்.
வெள்ளரிக்காய் - ஸ்வீட் கார்ன் சால்ட்
1/5

என்னென்ன தேவை? வேகவைத்த சோறு - ஒரு கப் துருவிய வெள்ளரிக்காய் - 1 1/2 கப் துருவிய தேங்காய் - அரை கப் பொடியாக நறுக்கியு கொத்தமல்லி தழை - சிறிதளவு தாளிக்க முந்திரி - 10 வறுத்த வேர்க்கடலை - அரை கப் காய்ந்த சிகப்பு மிளகாய் - 2 நெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - அரை டீ ஸ்பூன் சீரகம் - அரை டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு - அரை டீ ஸ்பூன் பெருங்காய தூள் - ஒரு டீ ஸ்பூன் கருவேப்பிலை - சிறதளவு உப்பு - தேவையான அளவு
2/5

அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாய் நன்றாக சூடானது மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். தேவையான அளவு சேர்க்கலாம்.
Published at : 15 Aug 2024 01:30 PM (IST)
மேலும் படிக்க





















