மேலும் அறிய
TN Lok Sabha Election 2024 : மக்களவை தேர்தலில் வாக்களித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!
Tamil Nadu Lok Sabha Election 2024 Voting: இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவில் தமிழ் சினிமா பிரபலங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மக்களவைத் தேர்தல் 2024 - பிரபலங்கள் வாக்குப்பதிவு
1/16

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
2/16

நடிகர் விஷால் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
3/16

இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
4/16

இயக்குநர் அமீர் வாக்களித்தார்.
5/16

நடிகர் யோகி பாபு வாக்களித்தார்.
6/16

நடிகர் கருணாகரன் தன்னுடைய குடும்பத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தார்.
7/16

இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
8/16

நடிகர் வடிவேலு ஜனநாயக கடமையை ஆற்றினார்.
9/16

நடிகை திரிஷா வாக்களித்தார்.
10/16

நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
11/16

நடிகர் பிரஷாந்த் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
12/16

நடிகர் சிவகுமார் தனது மகன்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியுடன் வந்து வாக்களித்தார்.
13/16

நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா வாக்களித்தார்.
14/16

நடிகர் பரத் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்.
15/16

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
16/16

நடிகை ரம்யா பாண்டியன் வாக்களித்தார்.
Published at : 19 Apr 2024 05:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion