மேலும் அறிய
Bike Tips: செகன்ட் ஹாண்ட் பைக் வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?
Buy Secondhand Bike : செகண்ட் ஹாண்ட் பைக் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம்
பைக்
1/6

வண்டியில் முதலில் கவனிக்க வேண்டியது இஞ்ஜின். வண்டியை ஸ்டார்ட் செய்து, புகை வருகிறதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். புகை வந்தால் வண்டியில் இன்ஜினில் பிரச்சனை உள்ளதாக அர்த்தம்.
2/6

இன்ஜின் செக் பண்ணுவதற்கு மற்றொரு வழி சைலன்ஸரில் ( silencer ) ஆயில் வருகிறதா என்பைதை பார்க்க வேண்டும். ஆயில் வெளியேறினால் இன்ஜின் பழுதாகிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Published at : 12 May 2024 12:26 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















