மேலும் அறிய
Advertisement
Pervez Musharraf Health: வெண்டிலேட்டரில் இல்லை.. உறுப்புகள் இயங்கவில்லை.. பர்வேஸ் முஷாரப்பின் உடல்நிலை குறித்த அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முசாரப்பின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்
பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதியும், அதிபருமான பெர்வேஸ் முசாரப்பின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பல நாட்களாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெர்வேஸ் முசாரப்பின் உறுப்புகள், தற்போது செயலிழந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Message from Family:
— Pervez Musharraf (@P_Musharraf) June 10, 2022
He is not on the ventilator. Has been hospitalized for the last 3 weeks due to a complication of his ailment (Amyloidosis). Going through a difficult stage where recovery is not possible and organs are malfunctioning. Pray for ease in his daily living. pic.twitter.com/xuFIdhFOnc
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion