kabul Airports: காபூல் விமான நிலையத்தை குறிவைக்கும் தலிபான் - எச்சரிக்கும் அமெரிக்கா!
விமானப் பயணம் தொடர்பாக யாரும் தூதரக அலுவலத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காபூலில் உள்ள விமான நிலையத்துக்கு அமெரிக்கர்கள் யாரும் வரவேண்டாம் என்று அமெரிக்க காபூல் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்கா தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " காபூலில் உள்ள விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெற்று வருபதாக கூறப்படுகிறது. காபூலில் உள்ள அமெரிக்கா தூதரகத்தின் நடவடிக்கைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அமெரிக்கர்கள் யாரும் தூதரகத்துக்கோ, விமான நிலையத்துக்கோ வரவேண்டாம்.
Scenes from #Kabul Airport, #Afghanistan showing people boarding what appears to a C17 (please correct me if wrong) and what appears to be gunfire in the air in the distance. pic.twitter.com/p3l7zrVu77
— Aurora Intel (@AuroraIntel) August 15, 2021
Scene from the airport in Kabul as the #Taliban took over pic.twitter.com/UmRKC8yFZE
— Ahmad Shah Mohibi (@ahmadsmohibi) August 15, 2021
விமானப் பயணம் தொடர்பாக யாரும் தூதரக அலுவலத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.