மேலும் அறிய

Google Search : கூகுளில் இதையெல்லாமா தேடுவாங்க...2004 முதல் அதிகம் தேடப்பட்டவை என்ன...? வெளியான அதிர்ச்சி தகவல்...!

2024 முதல் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Google Search : 2024ஆம் ஆண்டு முதல் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கலாச்சார நீரோட்ட நிறுவனம் என்ற மார்கெட் ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில், பாலினம் மற்றும் அதுசார்ந்த அடையாளங்கள் குறித்து அமெரிக்கர்கள் அதிகம் தேடியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 2004ஆம் ஆண்டில் இருந்து, பாலினம் சம்பந்தமான தேடல்கள் 13 சதவீத வரை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கூகுள்

அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். கூகுளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.  அதிலும் கூகுள் சர்ச்சில் அவசியம் இன்றியமையாததாக மாறி இருக்கிறது. எதை கேட்டாலும், அதற்கான விடையை கூகுள் தங்கள் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. 

படிப்பு முதல் சமைப்பது  எப்படி என்பது வரை அனைத்தும் கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது.  குறைந்த விலையில் அதிக சேவைகளுடன் இணையவசதி கிடைப்பதால் பயனர்கள் தங்களின் வேலை சார்ந்த கேள்விகள் உட்பட அனைத்தையும் கூகுளில் தேடிகின்றனர். இந்நிலையில், 2024ஆம் ஆண்டு முதல் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் சர்ச்

சமீபத்தில் கலாச்சார நீரோட்ட நிறுவனம் என்ற மார்கெட் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தியது. அதன்படி, கூகுள் சர்ச்சில் அதிகம் தேடப்பட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகின. அதில் பாலினம் மற்றும் அது சம்பந்தப்பட்டவை குறித்து அமெரிக்கர்கள் அதிகம் தேடியுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2004ஆம் ஆண்டில் இருந்து இந்த வகை தேடல்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 'Am I Gay. Am I Lesbian, Am I trans, How to come out', Nonbinary’ ஆகிய தேடல் வார்த்தைகளை தேடியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, ஆய்வு முடிவுகளில், நான் தன்பாலீர்ப்பாளர்கள், பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர், பாலின மன உளைச்சல், திருநங்கை, திருநம்பி,  இந்த மனநிலையிலிருந்து எப்படி வெளியே வருவது, போன்ற சொற்கள் அதிக அளவில் கூகுளில் தேடப்பட்டதாக அறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த கூகுள் சர்ச் வார்த்தைகள் இணைய பயனர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க

Arikomban Elephant: அரிக்கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் - தமிழ்நாடு அரசு

Yash Dayal: லவ் ஜிகாத்.. சர்ச்சைக்குரிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை நீக்கிய குஜராத் டைட்டன்ஸ் ப்ளேயர்.. அடுத்து என்ன செய்தார் தெரியுமா?

Bridge Collapsed: பீகாரில் இடிந்து விழுந்த பாலம்.. இதுதான் காரணம் என ஒப்புக்கொண்ட முதலமைச்சர் நிதிஷ் குமார்..

தலைப்பு செய்திகள்

Saudi Arabia Vs Houthis: சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
Russia Vs Ukraine: உக்ரைனில் இந்திய மருந்து ஆலையை ஆளில்லா விமானத்தால் போட்டு சாத்திய ரஷ்யா; ரூ.400 கோடி அவுட்.!
உக்ரைனில் இந்திய மருந்து ஆலையை ஆளில்லா விமானத்தால் போட்டு சாத்திய ரஷ்யா; ரூ.400 கோடி அவுட்.!
Trump Warns Iran: “பூப் பாதையா.? சிங்கப் பாதையா.?, நீங்களே முடிவு பண்ணுங்க“: ஈரானுக்கு ட்ரம்ப் புதிய எச்சரிக்கை
“பூப் பாதையா.? சிங்கப் பாதையா.?, நீங்களே முடிவு பண்ணுங்க“: ஈரானுக்கு ட்ரம்ப் புதிய எச்சரிக்கை
Kuwait Ship Attacked Hormuz: ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட குவைத் எண்ணெய் கப்பல்; 5 இந்திய மாலுமிகளின் நிலை என்ன.? விவரம்
ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட குவைத் எண்ணெய் கப்பல்; 5 இந்திய மாலுமிகளின் நிலை என்ன.? விவரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget