நடு வானில் பறந்த விமானம்! அசந்து தூங்கிய விமானிகள்.. பதறிய அதிகாரிகள்! பகீர் சம்பவம்!!
விமானிகள் தூங்கியதால், ஆட்டோ ஃபைலைட் மோடால் எத்தியோபியாவில் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிக்கப்பட்டிருக்கிறது. 737 பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
உலகில் அவ்வப்போது, மோசமான மற்றும் உலகையே சோகத்தில் ஆழ்த்தும் விமான விபத்துகள் நடந்திருக்கிறது. இப்படியான விபத்துகள் எல்லாம் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறால் என்பது, விமான விபத்திற்குப் பின்னர், விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து கண்டுபிடித்துச் செல்லப்படும். அதேநேரத்தில் ஒரு சில வீடியோ காட்சிகளையும், செய்திகளையும் கூட நாம் பார்த்திருப்போம், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது மாதிரியான செய்திகளில் இன்றைக்கு ஒரு நிகழ்வு இணைந்துள்ளது. குறிப்பாக, ஒரு பெரும் நாசகர சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வில் விபத்து ஏற்பட காரணம் தொழில் நுட்பக் கோளாறு இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
சூடான் நாட்டில் இருந்து எத்தியோபியாவிற்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில் 737 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். குறிப்பாக இந்த விமானம் சூடானின் கார்டூமில் நகரில் இருந்து, எத்தியோபியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிற்கு பறந்து சென்றுள்ளது. இந்த விமானம் ET343 விமானம் என அழைக்கப்பட்டு வருகிறது.
Deeply concerning incident at Africa’s largest airline — Ethiopian Airlines Boeing 737 #ET343 was still at cruising altitude of 37,000ft by the time it reached destination Addis Ababa
— Alex Macheras (@AlexInAir) August 18, 2022
Why hadn’t it started to descend for landing? Both pilots were asleep. https://t.co/cPPMsVHIJD pic.twitter.com/RpnxsdtRBf