மேலும் அறிய

China| காலை 9 மணி டூ இரவு 9 மணி வரை வேலை.. நொந்து நூடுல்ஸாகும் ஊழியர்கள்... சீனாவில் போராட்டம்!

சீனாவைப் பொறுத்தவரை வேலை நேரம் 996 என அழைக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை, வாரத்தின் 6 நாட்களும் சில நிறுவனங்கள் வேலை செய்ய சொல்வதாகக் கூறப்படுகிறது.

அதிக நேரம் வேலை செய்யும் வேலை கலாச்சாரத்திற்கு எதிராக சீனாவில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் சங்கம் ஆன்லைன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் உயிர் முக்கியமானது ("Worker Lives Matter") எனும் பிரச்சாரத்தின் மூலமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்பம் மற்றும் நிதிநிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு தங்களது பணியை நிறைவு செய்கிறார்கள், அதேபோல வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை செய்கிறார்கள் என்பதையெல்லாம் பூர்த்தி செய்ய சொல்லி எக்செல் ஷீட்டையும் கொடுக்கப்பட்டது. இன்று வரைக்கும் 4000க்கும் அதிகமானவர்கள் தங்களது பெயர், வேலை செய்யும் நிறுவனம், வகிக்கும் பதவி ஆகிய தங்களது விபரங்களை அதில் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக டென்செண்ட் ஹோல்டிங்க்ஸ், அலிபாபா போன்ற டெக் உலகின் ஜாம்பவன்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் முன்வந்து பதிவு செய்திருக்கிறார்கள். அதில்  பலரும் ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 மணி நேரம் வேலை பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.


China| காலை 9 மணி டூ இரவு 9 மணி வரை வேலை.. நொந்து நூடுல்ஸாகும் ஊழியர்கள்... சீனாவில் போராட்டம்!

சீனாவைப் பொறுத்தவரை வேலை நேரம் 996 என அழைக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை, வாரத்தின் 6 நாட்களும் சில நிறுவனங்கள் வேலை செய்ய சொல்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும் சமூக வலைதளங்களிலும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சீனாவின் உச்சநீதிமன்றம் 996 வேலை நேரம் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளது. 

இதையடுத்து பொதுவெளியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் பைட்டேன்ஸ் மற்றும் க்வாய்ஷு போன்ற நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் 966 என்பதை புறக்கணித்துவிட்டு 955 ( 9-5 மணிவரை 8 மணி நேரம் மற்றும் வாரத்தின் 5 நாட்கள் வேலை) என்பதை உறுதி செய்வதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம் என அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

ஏற்கெனவே கடந்த 2019ம் ஆண்டு இதேபோன்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
சமீபத்திய மாதங்களில், தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான சீன அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட நேரம் வேலை வாங்கும் நிறுவனங்கள் மீது கவனம் குவிந்துள்ளது. இதையடுத்து பல்வேறும் நிறுவனங்களும் வேலை நேரத்தை குறைக்கும் முடிவை எடுத்துள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Embed widget