![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஆணுறுப்பில் மோதிரம் மாட்டி வித்தியாச ப்ரொபோசல்; ஜிப்பில் சிக்கியதால் மொத்தமாக சிக்கிய இளைஞர்!
ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்ய முயற்சி செய்து அதுவே அவருக்கு எதிரியாக வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
![ஆணுறுப்பில் மோதிரம் மாட்டி வித்தியாச ப்ரொபோசல்; ஜிப்பில் சிக்கியதால் மொத்தமாக சிக்கிய இளைஞர்! Australian mans private part stuck in zipper while proposing unique propose horribly wrong ஆணுறுப்பில் மோதிரம் மாட்டி வித்தியாச ப்ரொபோசல்; ஜிப்பில் சிக்கியதால் மொத்தமாக சிக்கிய இளைஞர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/27/831cf068ea4c08275ed786e4ac79513d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொதுவாக ஒரு இளம் பெண்ணை விரும்பினால், அவரை இம்ப்ரஸ் செய்ய இளைஞர்கள் போராடுவார்கள். நாம் கேட்டவுடனேயே அவர் மறுத்துவிடக் கூடாது என்ற வகையில் பிரபோஸ் செய்தல் அவசியம். வெறித்தனமாக காதலிக்கும் அத்தகைய இளைஞனுக்கு ப்ரொபோஸ் செய்வது என்பது மிகவும் விலை உயர்ந்தது. ஒருவர் தனது தனிப்பட்ட காதலை ஒரு தனித்துவமான ப்ரொப்போசல் மூலம் கவர்வதற்கு காத்திருந்தார். ஆஸ்திரேலியாவில், ஒரு இளைஞரின் ப்ரொபோசலுக்கு இதுபோன்ற ஒரு ஆக்கபூர்வமான யோசனை கண்டுபிடிக்கப்பட்டது, அது அவர் மீதே பெரிய அடியாக விழுந்தது. ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்த கதையை முழுமையாக கவர் செய்துள்ளனர். அந்த பெண்ணின் கூற்றுப்படி, அந்த இளைஞன் தன்னிடம் பிரபோஸ் செய்யப் போகிறான் என்பது அவளுக்குத் தெரியாது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆனால் அந்த ப்ரொபோஸிற்கு பிறகு அவர் தனது காதல் தருணங்களை மருத்துவமனையில்தான் கழிக்க வேண்டியிருந்தது என்பது தான் சோகம்.
மேலை நாடுகளில் மோதிரம் பொதுவாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வதற்கான ஒரு வழியாகும். இந்த இளைஞனும் அந்த இளம்பெண்ணுக்கு இதேபோன்ற மோதிரத்தை வாங்கியுள்ளார். ஆனால் அந்த மோதிரத்தை அவர் கொடுக்கும் முறை வித்தியாசமானது. அந்த மோதிரத்தை அந்தரங்கப் பகுதியில் மாட்டி வைத்திருந்தார். காதலி முன் வந்தவுடன் பேண்ட்டின் ஜிப்பை திறந்து அந்தரங்க உறுப்பை வெளியில் எடுத்து அதில் மோதிரத்தைப் காண்பிப்பது அவனது திட்டம். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. மாறாக, இந்த இளைஞனுக்கு மிகவும் மோசமான ஒன்று நடந்தது. காதலன் தனது பேண்ட் ஜிப்பை திறந்து பார்த்தபோது, அந்தச் ஜீப்பில் மோதிரத்துடன் அந்தரங்க உறுப்பின் தோலும் சிக்கியதாக இளம்பெண் கூறியுள்ளார். அப்போது அந்த இளைஞர் வலி தாங்காமல் அலற ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து ஜீப்பில் சிக்கிய தோலை அகற்ற முயன்றனர், ஆனால் எதுவும் செயல் படவில்லை, இறுதியில் இளம் பெண் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு டாக்டர் செயின் தோலையும், அந்தரங்க உறுப்பையும் பிரித்து ஆபரேஷன் செய்து காப்பாற்றிக் கொடுத்து இருக்கிறார். இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்தோம். அடுத்த நாள் நான் அவரை கடுமையாக அடித்தேன். நீங்கள் எப்படி எனக்கு ப்ரொபோஸ் செய்தீர்கள் என்று என் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் எப்படிச் சொல்வேன் என்று கேட்டேன். நான் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், அது என் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். ஆனால் என் காதலன் இப்படி செய்ததால் என் ஆசை நிறைவேறாமல் போகலாம். “அது ஒன்றும் இல்லை. எனக்கு அது பிடிக்கவில்லை என்று நான் அவரிடம் சொன்னேன், ”என்று அவர் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)