மேலும் அறிய

America : அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்...தொடரும் உயிரிழப்புகள்...அவசர நிலை அறிவிப்பு...!

அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்து நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

America : அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்து நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடும் பனிப்புயல்

அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலை நிலவி வருகிறது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  கடந்த வாரத்தில் இருந்தே அமெரிக்காவில் பல பகுதிகளில் கடும் பனிப்புயல் நிலவுவதால் அப்பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த பனிப்புயலால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பல பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும், கடும் பனியால் சாலைகள்ல நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு இல்லாமல் விபத்துகளும் ஏற்படுகின்றன.

21 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவை தற்போது வாடிவதைக்கும் பனிப்புயலால் தற்போது வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

இந்த பனிப்புயலால் பலர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் கூட அவதி அடைந்து வருகின்றனர். ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கே பல மணி நேரம் ஆகுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் ஏப்ரல் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கடுமையான புயல் வீசும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதிகபட்ச காற்றின் வேகம் மத்திய அட்லாண்டிக் பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் எட்டக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளுநர் சாரா ஹக்கபி அவசர நிலையை அறிவித்துள்ளார். இந்த கடுமையான புயலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செய்லபட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  இந்த பனிப்புயலால் தற்போது வரை 21 பேர் உயிரிழந்த நிலையில், அவசர நிலை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

போதை.. பணம் கேட்டு பெற்றோருக்கு தொந்தரவு: பிரிட்டனில் இந்திய வம்சாவளி நபருக்கு சிறை..

Twitter on organisations: நிறுவனங்களுக்கான வெரிஃபைட் கணக்குகளுக்கு இவ்வளவு கட்டணமா?.. ஷாக் கொடுத்த எலான் மஸ்க்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget