மேலும் அறிய

விழுப்புரத்தில் நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நீச்சல் பயிற்சி...முழு விவரம் உள்ளே!

நீச்சல் பயிற்சி வகுப்புகள் 12 நாட்களுக்கு அளித்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

நீச்சல் பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் (Learn To Swim Course) பயிற்சி வகுப்பு மாவட்ட நிர்வாக நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்கின்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டம் (LEARN TO SWIM COURSE) அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திட தமிழக அரசு அறித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகளில்,முதல் வகுப்பு நிறைவுபெற்றது. இரண்டாம் வகுப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து,மூன்றாம் வகுப்பு  (3 Batch 01.05.2024 to 14.05.2024)  நான்காம் வகுப்பு: (4 Batch 16.05.2024 to 29.05.2024)  ஐந்தாம் வகுப்பு:  5 Batch 01.06.2024 to 14.06.2024) பிரிவுகளாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நடைபெற்று வருகிறது இந்த நீச்சல் பயிற்சி வகுப்பிற்காக விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஆர்வமாக நீச்சல் வகுப்பில் சேர்த்து வருகிறார்.

இந்த நீச்சல் பயிற்சி வகுப்புகள் 12 நாட்களுக்கு அளித்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 நாட்களுக்கு பயிற்சி கட்டணம் ரூ.1770/ வசூலிக்கப்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.  ஒருவருக்கான பயிற்சி நேரம் ஒரு மணி நேரம் அளிக்கப்படும் எனவும், நீச்சல் குளம் திங்கள் கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட வகுப்புகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறவும் மற்றும் இது தொடர்பாக இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ 9786471821. 9566499010, 7401703485  தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?

பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்

Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்

ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?

ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி

Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்

Embed widget