Puducherry power shutdown: புதுச்சேரியில் இன்று 04.02.2024 மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதி தெரியுமா?
புதுச்சேரியில் வெங்கட்டா நகர் லாஸ்பேட்டை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10 மணி முதல் 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி: புதுச்சேரியில் காலை 10:00 மணி முதல் 4.00 மணி வரை வெங்கட்டா நகர், லாஸ்பேட்டை துணை மின் நிலைய மின்பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
லெனின் வீதி, ராஜய்யர் தோட்டம், கிருஷ்ண சாமி தோட்டம், கண்ணயார் வீதி, கொசப்பாளை யம், புதுசாரம், பிருந்தாவனம், காமராஜ் சாலை, பிள்ளைதோட்டம்.
கருவடிக்குப்பம் மின்பாதை:-
காலை 10:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை
ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ் சாவடி தொழிற்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
லாஸ்பேட்டை மின் பாதை:-
காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
பொதிகை நகர், வாசன் நகர், செவாலியர் சீனி வாசன் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடி யிருப்பு, ராஜாஜி நகர் மற்றம் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்)
வெங்கட்டா நகர் உயர் மின்னழுத்த பாதை :-
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
லெனின் வீதி, ராஜய்யர் தோட்டம், கிருஷ்ணசாமி தோட்டம், கண்ணயார் வீதி, குயவர்பாளையம், புது சாரம், பிருந்தாவனம் மேற்கு, காமராஜர் சாலை, பிள் ளைதோட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.