மேலும் அறிய

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பாண்டி மெரினா கடற்கரையில் பாராசூட் சாகச பயணம்

புதுச்சேரி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பாண்டி மெரினா கடற்கரையில் பாராசூட் சாகச பயணம்.

புதுச்சேரி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பாண்டி மெரினா கடற்கரையில் பாராசூட் சாகச பயணம் தொடங்கப்பட்டுள்ளது. 10 நிமிட பயணத்துக்கு ரூ.4,500 கட்டணம் ஆகும். புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு வகையான உணவு குடில்கள், சுற்றுலா குடில்கள், கரும்பு குடில்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் 'பேரா மோட்டரிங்' மூலம் இயங்கும் பாராசூட் சாகச பயணம் இன்று புதிதாக தொடங்கப்பட்டது. இதற்காக நன்கு பயிற்சி பெற்ற பைலட் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை முதல் மாலை வரை இந்த சாகச பயணம் நடைபெறுகிறது.

இதில் பைலட்டுடன், ஒருவர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். பாண்டி மெரினா பீச்சில் தொடங்கி இந்த பாராசூட் மூலம் வானத்தில் சுமார் 10 நிமிடம் பறந்து புதுச்சேரியின் கடற்கரை அழகை ரசிக்க முடியும். பாண்டி மெரினாவில் தொடங்கி புதுச்சேரி கடற்கரை, பழைய துறைமுகம் வழியாக சென்று பாண்டி மெரினாவிற்கு மீண்டும் வந்து சேரும். இதற்கு முன்பதிவு செய்ய பாண்டி மெரினா பீச்சில் சிறப்பு கவுண்ட்டர்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும். 10 நிமிட பயணத்துக்கு கட்டணமாக ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சுற்றுலா பயணிகள் தரப்பில், இந்த கட்டணம் மிகவும் அதிகம் என்றும், பாதியாக குறைத்தால் பயணிகள் ஆர்வமாக பயணிக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget