மேலும் அறிய

Crime : ஈ.சி.ஆரில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த ஒருவர் கைது, 3 பேர் தலைமறைவு..

கிழக்கு கடற்கரை சாலையில் மதுபோதையில் அரசு பேருந்து கண்ணாடி உடைத்த ஒருவர் கைது, மூன்று பேர் தலைமறைவு

ஆரோவில் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மதுபோதையில் கல்வீசி அரசு பேருந்து கண்ணாடி உடைத்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவு மறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில்  இருந்து அரசு பஸ் ஒன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது அப்பொழுது அதில் பயணம் செய்த நான்கு பேர் அரசு பேருந்தில் மது குடித்துவிட்டு ஏறியதாக கூறப்படுகிறது, அவர்கள் நான்கு பேரும் குடிபோதையில் பஸ்ஸை நிறுத்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து பஸ் டிரைவர் கோட்டகுப்பத்தில், இரண்டு முறை டிரைவர் பஸ் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் தனக்கு சிறுநீர் வருவதாக கூறி பஸ்ஸில் வந்த நான்கு பேர் பொம்மையார்பாளையம் அருகே பஸ்சை நிறுத்த சொல்லி சிறுநீர் கழிக்க சென்றனர். டிரைவர் பஸ்ஸை ஓரமாக நிறுத்துவதற்காக செல்ல முற்பட்டபோது திடீரென நான்கு பேரும் பஸ்ஸை கல்லால் கல்வீசி தாக்கி உள்ளனர்.

இதில் பஸ் பின்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது.இதையடுத்து கோட்ட குப்பை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது, தகவலின் பெயரில் அங்கு கோட்டகுப்பம்  போலீசார் வந்தனர். போலீசாரை கண்டவுடன் அங்கிருந்த நாலு பேரும் தப்பி ஓடினர். போலீசார் வெகு தூரம் துரத்திச் சென்று ஒருவரை மட்டும் பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரித்ததில் அவர் சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் வயது 23 என்பதும் இவர் குடிபோதையில் பஸ்ஸை கல்விச்சி தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து ஓட்டுநர் முருகன் கொடுத்த புகாரின் பெயரில்  இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மூன்று பேரை போலீசார் வலை வீசி  தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

மதுரையை மிஞ்சும் திண்டிவனம் மல்லி: சிப்காட்டில் உருவாகுமா வாசனை திரவிய சாம்ராஜ்யம்?
மதுரைக்கு செக் வைத்த திண்டிவனம்! மல்லிகை காட்டில் வாசனை புரட்சி வரப்போகுதா?
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தோளில் மனைவி... மனதில் காதல்! புதுச்சேரி ஆடித் திருவிழாவில் வைரலாகும் விநோதப் போட்டி!
தோளில் மனைவி... மனதில் காதல்! புதுச்சேரி ஆடித் திருவிழாவில் வைரலாகும் விநோதப் போட்டி!
ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!
ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget