மேலும் அறிய

IT Raid : அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

திருவண்ணாமலையில் உள்ள அருணை கட்டுமான நிறுவனத்தில் அருணை வெங்கட் என்பவர் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் அருணை கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தென் மாத்தூர் கிராமத்தில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வீடு மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அவருக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, கரண் கலைக் கல்லூரி, மகளிர் கம்பன் கலை கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 3 வேன்களில் மற்றும் 20க்கும் மேற்பட்ட கார்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 6 மணிக்கு அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் நூறுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்போடு 24 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்லூரி பள்ளிகளுக்கு செல்லக்கூடிய வேலையாட்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உள்ளே செல்லும் போது பலத்த துணை ராணுவத்தினர் சோதனையின் பிறகே அனுமதிக்கப்படுகிறனர்.

IT Raid : அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

அதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வின் மனைவி ஜீவா வேலு, மகன்கள் எ.வ.குமரன், எ.வ.கம்பன் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மத்தளம் குளம் தெரு பகுதியில் அமைச்சருக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் இந்த அருணை கட்டுமான நிறுவனத்தை அருணை வெங்கட் என்பவர் நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தார் சாலை காண்ட்ராக்ட், கட்டுமான பணிகள், கால்வாய் போன்றவை மற்றும் நெடுஞ்சாலை துறையின் பணிகளை எடுத்து செய்து வருகிறார்.

IT Raid : அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

மேலும் அருணை கட்டுமான நிறுவனத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு இல்லாமல் திருவண்ணாமலை நகரத்தில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடைப்பெற்று வருகின்றனர். காலைமுதல் அருணை கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர்.

தற்போது திருவண்ணாமலையில் இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அருணை கட்டுமான நிறுவனத்தை அருணை வெங்கட் என்பவர் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆவார்.

தலைப்பு செய்திகள்

வேலூரில் 32-வது ஹோட்டலை திறந்த கிராண்ட் கான்டினென்ட்! மருத்துவம், கல்வி, வணிகப் பயணிகளுக்கு புதிய தங்குமிடம்
வேலூரில் 32-வது ஹோட்டலை திறந்த கிராண்ட் கான்டினென்ட்! மருத்துவம், கல்வி, வணிகப் பயணிகளுக்கு புதிய தங்குமிடம்
Vellore power cut: வேலூரில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வேலூரில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore power cut: வேலூரில் நாளை (23-09-2026) முழு நேர மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வேலூரில் நாளை (23-09-2026) முழு நேர மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு அதிகம்... தஞ்சையில் 4 பேர் பாதிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு அதிகம்... தஞ்சையில் 4 பேர் பாதிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
Embed widget