மேலும் அறிய

சுதந்திர தின விழாவை புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள் - திருச்சி மாநகராட்சியில் என்ன நடக்கிறது?

திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன் ஆதரவாளர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சி தேர்தல் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியில் இருக்கும் 65 வார்டுகளில்  கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், அன்பல் மகேஷின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

மேயர் - துணை மேயர் பதவி:

திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரையில் திமுக 49, காங்கிரஸ் - 5, அதிமுக - 3, மதிமுக - 2, அமமுக, சிபிஐ, சிபிஎம், விசிக தலா ஒரு இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக.வை பொறுத்தவரை மேயர் வேட்பாளர் யார்? என்று கேள்வி எழுந்த போது, நேருவின் ஆதரவாளர்களுக்கு, அன்பில் மகேஷ் ஆதரவாளர்களுக்கு கடுமையாக போட்டி ஏற்பட்டது. இந்நிலையில்  தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நெருவின் தீவிர ஆதரவாளர், விசுவாசியாக இருக்கும் மு.அன்பழகன் தான் மேயர் என உறுதியாக தெரிவிக்கப்பட்டது. மேலும் துணைமேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி எழுந்துள்ளதது. கடையாசியாக அன்பில் மகேஷின் ஆதரவாளர் திவ்யா விற்கு கிடைத்தது. 


சுதந்திர தின விழாவை புறக்கணித்த தி.மு.க. கவுன்சிலர்கள் - திருச்சி மாநகராட்சியில் என்ன நடக்கிறது?

 

மேலும் திருச்சி மாமன்ற கூட்டம் எப்பொது நடந்தாலும் திமுக கட்சி ஒன்றாக இருந்தாலும் , மாநகராட்சியில் இரண்டு அணிகளாக செயல்படுவார்கள் என கருத்து தொடர்ந்து பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த மேயர் அன்பழகன் கூறியது, நாங்கள் அனைவரும் ஒன்று தான். எங்களுக்குள் பிரிவினை இல்லை என கூறினார். ஆனால் மேயர் அன்பழகன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். ஆனால் எப்பொதுமே மாநகராட்சியில் இரு அணிகளாக தான் செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு சுதந்திர தின நிகழ்ச்சியே சான்றாக அமைந்துவிட்டது.

புறக்கணித்த அமைச்சர், மேயர் ஆதரவாளர்கள்:

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யபட்டதை தொடர்ந்து, மேயர் அன்பழகன், ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலின் கையால் விருது வாங்குவதற்கு சென்னை சென்றனர். ஆகையால் இன்று திருச்சி மாநகராட்சியில் தேசிய கொடியை துணை மேயர் திவ்யா ஏற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்களாக இருக்கும் மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அதே நேரத்தில் அமைச்சர் நேரு மற்றும் மேயர் அன்பழகனின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். மேயர் அன்பழகன் இல்லாததால் , அவருடைய ஆதரவாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருச்சி மாநகராட்சியில் அமைச்சர் நேரு, மேயர் அன்பழகன் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் மற்றொரு அணியாகவும் செயல்படுவது உறுதியாகிவிட்டது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Trichy Power Cut: திருச்சியில் நாளை (13-11-2026) எங்கெல்லாம் மின் வெட்டு? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (13-11-2026) எங்கெல்லாம் மின் வெட்டு? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
பெருங்களத்தூர் வெள்ளி கொள்ளை: மலேசியாவில் இருந்து இயக்கப்பட்ட கும்பல் கைது, திடுக்கிடும் பின்னணி!
பெருங்களத்தூர் வெள்ளி கொள்ளை: மலேசியாவில் இருந்து இயக்கப்பட்ட கும்பல் கைது, திடுக்கிடும் பின்னணி!
Trichy Power Cut: திருச்சியில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருச்சியில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
போலீசார் அதிரடி வேட்டை... திருச்சி மண்டலத்தில் 2 நாட்களில் 34 ரவுடிகள் கைது; ஆயுதங்களும் பறிமுதல்
போலீசார் அதிரடி வேட்டை... திருச்சி மண்டலத்தில் 2 நாட்களில் 34 ரவுடிகள் கைது; ஆயுதங்களும் பறிமுதல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்
ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
டீசல் இன்ஜின் வாடகைக்கு கூட பணமில்லை... சம்பா பயிரைக் காக்க தேங்கிய தண்ணீரில் ஹோஸ் போட்டு போராடும் விவசாயிகள்:
டீசல் இன்ஜின் வாடகைக்கு கூட பணமில்லை... சம்பா பயிரைக் காக்க தேங்கிய தண்ணீரில் ஹோஸ் போட்டு போராடும் விவசாயிகள்:
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
Embed widget