மேலும் அறிய

போட்டியிட்ட தொகுதியில் ஓட்டு இல்லை... முக்கிய வேட்பாளர்களின் நிலை

கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மேற்கண்ட மூன்று வேட்பாளர்களும், தங்களுக்கு ஓட்டு போட்டுக் கொள்ள முடியாத நிலை உருவானது. அதேபோல், லால்குடி தொகுதியில் அ.தி.மு.க., லீமா ரோஸூக்கு, கோவையில் ஓட்டு உள்ளது.

தஞ்சாவூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. இதில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் ஓட்டு போட முடியாத முக்கிய கட்சி வேட்பாளர்கள் யார் யார் என்று தெரியுங்களா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் ொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் முதன்முறையாக தங்கள் வாக்குகளை பதிவு செய்த வாக்காளர்கள் நீண்ட நேரம் ொறுமையாக வரிசையில் காத்திருந்து தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர். இந்நிலையில் த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் உட்பட, முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ளும், தங்களின் ஓட்டை போட முடியவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடுகிறார். 

இவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் ராஜசேகரன், தி.மு.க., சார்பில் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் விஜய்க்கும், இனிகோ இருதயராஜுக்கும் சென்னையில் ஓட்டு உள்ளது. அதேபோல், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகரனுக்கு திருச்சி மேற்கு தொகுதியில் ஓட்டு உள்ளது.

இதனால் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மேற்கண்ட மூன்று வேட்பாளர்களும், தங்களுக்கு ஓட்டு போட்டுக் கொள்ள முடியாத நிலை உருவானது. அதேபோல், லால்குடி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் லீமா ரோஸூக்கு, கோவையில் ஓட்டு உள்ளது. இவரை எதிர்த்து போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு, ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டு உள்ளது. துறையூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் லெனின் பிரசாத்துக்கு, ஸ்ரீரங்கம் தொகுதியிலும், த.வெ.க., வேட்பாளர் ரவிசங்கருக்கு மண்ணச்சநல்லுார் தொகுதியிலும் ஓட்டு உள்ளது.

மணப்பாறை தி.மு.க., கூட்டணி ம.ம.க., வேட்பாளர் அப்துல் சமதுக்கு, செங்கல்பட்டில் ஓட்டு உள்ளது. முசிறி தி.மு.க., வேட்பாளர் கருணைராஜாவுக்கு, திருச்சி மேற்கு தொகுதியில் ஓட்டு உள்ளது. த.வெ.க., வேட்பாளர் விக்னேஷூக்கு, லால்குடியில் ஓட்டு உள்ளது. அதேபோல, ஸ்ரீரங்கம் த.வெ.க., வேட்பாளருக்கு ரமேஷூக்கு அந்த தொகுதியில் ஓட்டு இல்லை. அமைச்சர் நேருவை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ராஜசேகரனுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டு உள்ளது.

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நேருவின் மகன் எம்.பி., அருண். இவர், திருச்சி தில்லைநகரில் வசித்தாலும், அவரது ஓட்டு சொந்த ஊரான லால்குடி தொகுதி காணக்கிளியநல்லுாரில் உள்ளது. இதனால் அவர், நேருவுக்கு ஓட்டு போட முடியவில்லை. 

தலைப்பு செய்திகள்

3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget