ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi Speech: எவ்வளவு சேற்றை வீசினாலும் தாமரை மலர்ந்தே தீரும் - பிரதமர் மோடி பேச்சு
நீங்கள் எங்கள் மீது சேற்றை வீசினாலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசினார். Read More
Bill Gates : மீண்டும் காதலில் பில்கேட்ஸ்! ஒரு வருடமாக டேட்டிங்… டென்னிஸால் இணைந்த ஜோடி… யார் அந்த காதலி?
"பவுலா ஹர்ட் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோர் டென்னிஸ் என்னும் ஒற்றை புள்ளியில் இணைந்தனர், டென்னிஸ் மீதான அவர்களின் அன்பின் காரணமாகவே மார்க்கின் இறப்பிற்கு பின்பு இருவரும் இணைந்தனர்" Read More
Shivarajkumar breaks : புனீத் ராஜ்குமார் வீடியோவை பார்த்து கலங்கிய சிவராஜ்குமார்... ஆறுதல் கூறிய பாலகிருஷ்ணா... வைரலாகும் வீடியோ
சிவ வேதா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் புனீத் வீடியோ திரையிடப்பட்டதை பார்த்து உடைந்து அழுத அண்ணன் சிவராஜ்குமார். வைரலாகும் வீடியோ... Read More
மகிழ் திருமேனியும் இல்லையா? வருகிறதா மங்காத்தா 2? ஏகே 62வை கைப்பற்றினாரா வெங்கட் பிரபு?
அஜித்தின் அடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தான் எனவும், ஏகே 62, மங்காத்தா 2 பற்றிய அறிவிப்பாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Turkish Goalkeeper: இரண்டு நாட்கள் நடந்த தேடுதல்... சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோல்கீப்பர்.. கவலையில் ரசிகர்கள்!
இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
1,300க்கு மேற்பட்ட வீரர்கள்.. 6.6 லட்சம் பரிசுத்தொகை.. சென்னையில் இன்று தொடங்கிறது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி
17 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. Read More
Chocolate Day: சாக்லேட் டே.. கடுப்பில் சிங்கில்ஸ்.. போட்டுத்தாக்கும் மீம்ஸ்.. இணையத்தில் வைரல் பதிவுகள்..
காதலர் தின வாரத்தில் அனைவரும் கொண்டாடும் நாள் சாக்லேட் டே. இந்த தினத்தை காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கொண்டாடும் ஒரு நாளாகும். Read More
Gold Price : ஹேப்பி நியூஸ் மக்களே... குறைந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்...
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று மட்டும் ரூ.64 குறைந்து ரூ.43,000 ஆக விற்பனையாகி வருகிறது. Read More
ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
09 Feb 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
09 Feb 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -