ஆன்லைன் வகுப்பில் சேவை குறைபாடு; பணத்தை திரும்ப வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
மாணவருக்கு உரிய மெட்டீரியல் வழங்காதது மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான இணைப்பை துண்டித்தது போன்றவை சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது இழப்பீடாக ஆகாஷ் பவுண்டேஷன் 25 ஆயிரம் ரூபாய் மாணவருக்கு வழங்கவேண்டும் Read More
ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 8 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
“ திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை; மிகவும் மன வேதனை” - முடி உதிர்வால் வாலிபர் தற்கொலை!
அந்த கடிதத்தில், "நாட்கள் செல்ல செல்ல எனது உடல்நிலை மோசமடைந்தது, இதன் விளைவாக பெரும் மனச்சோர்வு ஏற்பட்டது. எனது திருமணம் தள்ளிச்சென்று கொண்டே இருந்தது", என்று மனம் வருந்தி எழுதியுள்ளார். Read More
Sri Lankan Tamils: நடுக்கடலில் தத்தளித்த இலங்கைத் தமிழர்களை மீட்ட சிங்கப்பூர் கடற்படை
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை சிங்கப்பூர் கடற்படை மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது Read More
15 Years Of Polladhavan: ஒரே படத்தின் மூலம் உச்சம் தொட்ட தனுஷ்... விஜய், சூர்யா படங்களை பின்னுக்கு தள்ளிய ”பொல்லாதவன்”
கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி தினம் கொண்டாடப்பட்டது. இன்றைய சினிமாவில் பண்டிகை காலம் என்றால் 2 அல்லது 3 படங்களுக்கு மேல் வெளியாவது இல்லை. Read More
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி என்றால் 'வெற்றித் தமிழன்' ஜி.வி. பிரகாஷ்!
டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் இயக்குனர் சீனு ராமசாமியின் 'இடி முழக்கம்' திரைப்படத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளன. Read More
சானியா மிர்ஸாவை ஏமாற்றினாரா சோயிப் மாலிக்? விவாகரத்து செய்யப்போவதாக பரவும் தகவல்... சானியா மறைமுகப் பதிவு!
விவாகரத்து பற்றிய வதந்திகள் பரவும் நிலையில், சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மறைமுக கருத்து ஒன்றை பகிர்ந்தது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. Read More
Para Badminton : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் : தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்..!
BWF Para Badminton World Championships : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார். Read More
Watch video: திங்கட்கிழமையே சோர்வா இருக்கீங்களா? ஆட்டுக்குட்டி, காண்டாமிருகமும் செய்யும் இந்த க்யூட் சேட்டையை பாருங்க..
நட்புன்னு வந்துட்டா, ஆட்டுக்குட்டியும் காண்டாமிருகமுமாக இருந்தால் கூட தடைகள் தெரியாது என்பதை நிரூபிக்கிறது அந்த 14 நொடி வீடியோ Read More
Share Market closed: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
08 Nov 2022 03:09 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
08 Nov 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -