1. ABP Nadu Top 10, 8 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 8 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 7 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Hybrid Solar Eclipse: நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம்..! இந்தியாவில் தெரியுமா..? எப்போது நிகழும்?

    வரும் ஏப்ரல் 20ஆம் தேதி ஹைபிரிட் சூரிய கிரகணம் தோன்ற உள்ளது. உலகின் சில பகுதிகளில் மட்டுமே இந்த சூரிய கிரகணம் தோன்றும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். Read More

  4. Watch Video: இன எதிர்ப்பு கோஷங்கள்.. மைதானத்திற்குள் பறந்த கத்திகள்..கால்பந்து போட்டி கலவரமான கொடூரம்..!

    போட்டி தொடங்கியது முதல் முடியும் வரை குர்திஷ் எதிர்ப்பு கோஷங்களை பர்சாஸ்போர் ரசிகர்கள் பாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  Read More

  5. Vijayakanth Supremacy : புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா... நடிகர் விஷால் அறிவிப்பு 

    நடிகர் சங்கத்தின் பத்திரத்தை மீட்ட அவரோட உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக பாராட்டு விழா நடத்தப்படும் என விஷால் தெரிவித்துள்ளார். Read More

  6. L.R.Eswari: ‘இதெல்லாம் ஒரு பாட்டா’.. சமந்தாவின் “உ சொல்றீயா” பாடலை கேட்டு கடுப்பான எல்.ஆர்.ஈஸ்வரி..!

    சினிமாவில் தற்போது வரும் பாடல்கள் எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என நேர்காணல் ஒன்றில் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பதிலளித்துள்ளது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!

    இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். Read More

  8. Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!

    இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More

  9. Womens Day 2023 Wishes: 'மகளிரை போற்றும் நாள்..' உங்கள் வாழ்வை அழகாக்கும் பெண்களை வாழ்த்துங்கள்!

    உலக நாடுகள் அனைத்திலும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி நாமும் இந்த கொண்டாட்டத்தில் இணையலாம். அதாற்காக வாழ்த்து செய்திகள் இதோ! Read More

  10. Medicine Sales: மின்னல் வேகத்தில் எகிறும் விற்பனை.. இவ்வளவு மருந்துகள் விற்பனையாகிடுச்சா? ஏன்?

    இந்தியாவில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மருந்துகள் விற்பனை கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரியில் 25% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More