1. ABP Nadu Top 10, 6 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 6 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Supreme Court: உலகிலேயே மிகவும் பரபரப்பான நீதிமன்றம் இந்திய சுப்ரீம் கோர்ட் - சிங்கப்பூர் தலைமை நீதிபதி பாராட்டு

    இந்திய திருநாட்டின் மாபெரும் ஜனநாயக அமைப்பான உச்சநீதிமன்றம் தனது 73வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகிறது. Read More

  4. Turkey Earthquake: அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் துருக்கி சிரியா..? பலி எண்ணிக்கை 1600 ஆக உயர்வு..!

    Turkey Earthquake: துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,600க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். Read More

  5. Vaathi Trailer: தனுஷின் 'வாத்தி' வருகிறார்...டிரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

    தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. Read More

  6. Varisu Collection: 300 கோடி வசூல்... வாரிசு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்த அப்டேட்!

    வாரிசு படம் வெளியான ஏழு நாட்களில் படம் உலக அளவில் 210 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாகவும், தொடர்ந்து 12 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் அடுத்தடுத்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. Read More

  7. ‘பந்த கொண்டாங்கய்யா ஒரு கை பார்த்திடலாம்’ - முதல்வர் கோப்பை.. அசத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி

    முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கரூரில் எட்டாம் தேதி தொடக்கம். மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு. Read More

  8. Dipa Karmakar Ban: உறுதியான ஊக்கமருந்து சோதனை.. ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாருக்கு தடை.. எத்தனை மாதம் தெரியுமா?

    இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  Read More

  9. Rose Day : ரோஸு ரோஸூ ரோஸூ!! அழகான ரோஸு நீ.. ரோஸ் டேவுடன் நாளை தொடங்கும் காதலர் வாரம்

    Rose Day : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7 அன்று ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது. Read More

  10. Share Market: வாரத்தின் முதல் நாளே சரிவுடன் தொடங்கி சரிவிலே முடிவடைந்த பங்கு சந்தை... ஏற்றத்தில் எஸ்.பி.ஐ

    இந்திய பங்கு சந்தையானது, இன்றையை நாள் முடிவில் சரிவுடன் முடிவடைந்தது. Read More