ABP Nadu Top 10, 3 October 2022: இன்றைய காலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 3 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Thoothukudi : மாலத்தீவு அருகே சூறாவளியில் சிக்கிய தூத்துக்குடி படகு - கடலில் சிக்கி உயிரிழந்த மாலுமி
தூத்துக்குடியில் இருந்து சரக்குச்சென்ற படகு மாலத்தீவு அருகே சூறாவளியில் சிக்கியதில், மாலுமி ஒருவர் கடலில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Mahatma Gandhi : மகாத்மா காந்தியை மிதிக்கும் காளி.. ஹிந்து மஹாசபை வைத்த சர்ச்சை சிலை..கொந்தளித்து எழும் கண்டனங்கள்
கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபை நடத்திய துர்கா பூஜை பந்தலில், மகிசாசூரனுக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
UAE : குடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டு வந்த துபாய் அரசு ! இந்தியர்களுக்கு எவ்வளவு பலனளிக்கும் ?
புதிய multiple-entry சுற்றுலா விசா ஆகியவை 90 நாட்கள் வரை துபாய் நாட்டில் தங்க அனுமதிக்கும். Read More
PS 1 Box Office Collection: ‛சோழர் கொடி பறக்கிறது...’ ரூ.200 கோடியை தாண்டிய வசூல்!
முன்பு வெளியாகிய வலிமை மற்றும் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்! Read More
Viral Video : அரசியல்வாதியாக நயன்தாரா.. காட்ஃபாதர் BTS வீடியோவை பகிர்ந்த சிரஞ்சீவி.. வைரல் வீடியோ..
மோகன் ராஜா கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, 'வேலைக்காரன்' படத்தை இயக்கியதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
National Games 2022: தேசிய விளையாட்டு போட்டியில் அசத்திய தமிழக வீராங்கனைகள்..4*400 மீட்டர் ரிலேவில் தங்கம்..!
தேசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் 4*400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாடு அணி தங்கம் வென்றுள்ளது. Read More
Table Tennis : டேபிள் டென்னிசில் 9ம் நிலை வீரரை வீழ்த்திய சத்யன்..! ஜெர்மனியை வென்று இந்தியா அசத்தல்..!
உலகக் கோப்பை குழு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி அசத்தியுள்ளது. Read More
Gandhi Jayanti 2022: ”காந்தி ஜெயந்தி“ மகாத்மா காந்தி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள் !
காந்தி உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து பல புத்தகங்களை எழுதினார். சுபாஷ் சந்திர போஸுக்கு டயட் சார்ட் போட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. Read More
Vegetables Price List : தாறுமாறாய் உயர்ந்த முருங்கைக்காய்.. லிஸ்ட் பாருங்க.. இன்றைய காய்கறி விலை நிலவரம்!
Vegetables Price List : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காய்கறிகளின் விலை என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 3 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
03 Oct 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 3 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
03 Oct 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -