1. ABP Nadu Top 10, 24 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 24 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Delhi Earthquake: டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... கட்டடங்கள் குலுங்கியதால் பதறி தெருவுக்கு ஓடிவந்த மக்கள்..

    இந்திய தலைநகர் டெல்லியில் சக்தி வாயந்த நிலநடுக்கம் இன்று பிற்பகலில் உணரப்பட்டுள்ளது Read More

  4. Google Ceo On Layoffs: கூகுள் வரலாற்றிலேயே முதன் முறை.. இப்போ 12,000ம் பேர்.. விரைவில் 1.5 லட்சம் பேர் பணி நீக்கம்?

    கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது ஏன் என, தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார். Read More

  5. D.Imman Birthday: தேசிய விருது வரை சென்ற கலைஞன்… இசையமைப்பாளர் இமானுக்கு இன்று பிறந்தநாள்!

    விஸ்வாசம் திரைப்படத்தில் தாமரை வரிகளில் சித் ஸ்ரீராம் பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் பட்டி தொட்டி ஹிட் அடித்தது மட்டுமின்றி இமானுக்கு தேசிய விருதையும் வாங்கி தந்தது. Read More

  6. RJ Balaji: எல்லாம் முன்னணி ஹீரோயின்கள்; புதுமுகங்கள் இல்லாதது ஏன்? - மனம் திறந்த ஆர்.ஜே.பாலாஜி!

    நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சினிமாவில் ரிஸ்க் எடுப்பது பற்றி இதுவரை ஃபீல் பண்ணவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  Read More

  7. Knockout Games: நாக் - அவுட் சுற்றுகளில் இந்திய அணியின் ராசி... நியூசிலாந்து அணிக்கு ஈஸி.. தொடரும் பரிதாபங்கள்!

    கிரிக்கெட்டோ, ஹாக்கியோ இந்திய அணி தொடர்ந்து நாக்-அவுட் சுற்றுகளில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து வருகிறது.  Read More

  8. IND vs NZ Hockey WC 2023: உலகக்கோப்பை ஹாக்கி... அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா!

    நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. Read More

  9. EXCLUSIVE: குளிர்காலத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை...! என்ன காரணம்? விவரிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன்

    பருவங்கள் மாறி நிகழும் மாற்றங்கள் குறித்து பூவுலகின் நண்பர்கள் வெற்றிச்செல்வன் தெரிவிக்கும் தகவலை காண்போம். Read More

  10. Gold, Silver Price Today : நாளுக்கு நாள் புதிய உச்சம்: இன்றும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்...!

    Gold, Silver Price Today : சென்னையில் தங்கம், வெள்ளி விலையின் நிலவரம். Read More