ABP Nadu Top 10, 23 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 23 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 23 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
பதவியை ராஜினாமா செய்கிறாரா ஆளுநர்..? பிரதமர் மோடியிடம் கோரிக்கை - நடந்தது என்ன?
சத்ரபதி சிவாஜி தொடர்பான சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து ஆளுநர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார் மகாராஷ்ட்ரா பகத்சிங் கோஷ்யாரி. Read More
Saudi Tour: பொன்னான வாய்ப்பு...! சவுதி அரேபியாவுக்கு விசா இன்றி பறக்கலாம் - உடனே கிளம்புங்க
டிக்கெட் வாங்கும் போது வேறு கட்டணம் ஏதும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Swathishta: ஹீரோயினாக அறிமுகமாகும் கமல் மருமகள்... ராஜ்குமாரின் பேரனோடு டூயட் பாட ரெடி
சிம்பிள் சுனி இயக்கத்தில் நடிகர் வினய் ராஜ் முதல் முறையாக கூட்டணி சேரும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் நடிகர் கமல்ஹாசன் மருமகளாக 'விக்ரம்' படத்தில் நடித்த ஸ்வாதிஷ்தா அறிமுகமாகிறார். Read More
Kamal Haasan Bigg Boss: அறம் எங்கே செல்லுபடியாகும்..? ட்வீட் போட்ட கமல்... கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
சம கால அரசியல் நிகழ்வுகள் பற்றி வாராந்திர எபிசோடுகளின் மத்தியில் பூடகமாகவும், நேரடியாகவும் பேசி வந்த கமல், ஊழல், லஞ்சம் ஆகியவற்றைக் கண்டித்தும் நேர்மை, அறம் சார்ந்த கருத்துகளை முன்வைத்து வந்துள்ளார். Read More
Knockout Games: நாக் - அவுட் சுற்றுகளில் இந்திய அணியின் ராசி... நியூசிலாந்து அணிக்கு ஈஸி.. தொடரும் பரிதாபங்கள்!
கிரிக்கெட்டோ, ஹாக்கியோ இந்திய அணி தொடர்ந்து நாக்-அவுட் சுற்றுகளில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து வருகிறது. Read More
IND vs NZ Hockey WC 2023: உலகக்கோப்பை ஹாக்கி... அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. Read More
Tourism: இந்த நாட்டுக்கெல்லாம் போக விசாவே தேவையில்லை… ஜாலியா சுற்றிப்பார்க்க 10 நாடுகள்..!
விசா இல்லாமல் பயணிப்பது உங்கள் பயணத்தை எளிமையாகவும் தொந்தரவு இல்லாததாகவும் ஆக்குகிறது. விசா இல்லாமல் நீங்கள் செல்லக்கூடிய மிகவும் கவர்ச்சிகரமான நாடுகள் பட்டியல் இங்கே. Read More
Gold, Silver Price Today : வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலையில் நிலவரம் என்ன? இன்றைய தங்கம், வெள்ளி விலை!
Gold, Silver Price Today : சென்னையில் தங்கம், வெள்ளி விலையின் நிலவரம். Read More
ABP Nadu Top 10, 23 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
23 Jan 2023 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
23 Jan 2023 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -