1. Tirupati Temple: திருப்பதியில் வைகுண்ட வாயில் வழியாக தரிசனம்.. இன்று டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

    திருப்பதியில் வைகுண்ட வாயில் வழியாக தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  2. ABP Nadu Top 10, 24 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 24 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Bharat Jodo Yatra: டெல்லியில் பாரத் ஜோடோ யாத்திரை... போலீஸார் வெளியிட்ட போக்குவரத்து ஆலோசனை

    டெல்லியில் பாரத் ஜோடோ யாத்ரா நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து ஆலோசனைகளை போலீசார் வழங்கியுள்ளனர். Read More

  4. Top 10 Church: உலகிலேயே மிகப்பெரிய டாப் 10 தேவாலயங்கள் இதுதான்...! பிரம்மாண்ட தேவாலயங்களின் பட்டியல்..

    உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. தலைர்களும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Read More

  5. Varisu vs Thunivu: வலிமையை முந்திய பீஸ்ட்.. இதே நிலைதான் துணிவு படத்துக்குமா? - சோகத்தில் அஜித் ரசிகர்கள்

    2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள துணிவு, வாரிசு படங்களில் எந்த படம் ஜெயிக்கப்போகும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தீவிரமாக எழுந்துள்ளது.  Read More

  6. Avatar 2 Collection: இந்தியாவில் 200 கோடியை கடந்த அவதார்... 8 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

    அவதார் படத்தின் 2 ஆம் பாகமான தி வே ஆஃப் வாட்டர் படமானது இந்தியாவில் ரூ.200 கோடி வசூலை தாண்டியுள்ளதால் ஹாலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  Read More

  7. Messi: ஜெய் ஷாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்.. மெஸ்ஸியிடம் இருந்து கிடைத்த அதிசயம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்சியைப் பெற்றார். Read More

  8. IPL AUCTION: முடிந்தது ஐபிஎல் மினி ஏலம்.. 10 அணிகளும் எடுத்த வீரர்களின் பட்டியல் இதோ..

    அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிந்த நிலையில், 10 அணிகளாலும் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம். Read More

  9. பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!

    சிலைக்கோ, உருவப்படத்திற்கோ, சமாதிக்கோ சென்று நினைவு படுத்தி மரியாதை செய்யலாம், ஆனால் பெரியாரை நினைத்து பார்க்க அவரது சிந்தனைகளை தான் நினைக்க வேண்டும், அதுவே சரி. Read More

  10. Share Market : கொரோனா தொற்று எதிரொலி; சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை; 60 ஆயிரம் புள்ளிகளுக்‍கு கீழ் சரிந்தது சென்செக்‍ஸ்!

    Share Market : இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி உள்ளது. Read More