ஐபிஎல் மினி ஏலம்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான, மினி ஏலம்  கொச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. மொத்தமாக 991 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். அவர்களோடு, ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்து இருந்தனர். பலரும் எதிர்பார்த்தபடியே, ஆல்ரவுண்டர்களான சாம் கரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி ப்ரூக்ஸ் ஆகியோர் அதிகபட்ச தொகைக்கு,  முறையே பஞ்சாப், மும்பை, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதேநேரம், நட்சத்திர வீரர்கள் உட்பட பல வீரர்களும் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஒவ்வொரு அணி சார்பிலும் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரங்களை அறியலாம்.


01. சென்னை சூப்பர் கிங்ஸ்:


1. அஜிங்க்யா ரகானே - ரூ.50 லட்சம்


2. பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி 


03. ஷேக் ரஷீத் - ரூ.20 லட்சம்


04.  நிஷாந்த் சிந்து - ரூ.60 லட்சம்


05. கைல் ஜேமிசன் - ரூ.1 கோடி


06. அஜய் மண்டல் - ரூ.20 லட்சம்


07.  பகத் வர்மா - ரூ.20 லட்சம்


02. மும்பை இந்தியன்ஸ்:


01. கேமரூன் கிரீன் - ரூ.17.5 கோடி


02. ஜெ ரிச்சர்ட்சன் - ரூ.1.5 கோடி


03. பியூஷ் சாவ்லா - ரூ.50 லட்சம்


04. டுவைன் ஜான்சென் - ரூ. 20 லட்சம்


05. விஷ்ணு வினோத் - ரூ. 20 லட்சம்


06. ஷாம்ஸ் முலானி - ரூ.20 லட்சம்


07. நேஹல் வதேரா - ரூ. 20 லட்சம்


08. ராகவ் கோயல் - ரூ. 20 லட்சம்


03.கொல்கத்தா அணி:


01. நாரயண் ஜெகதீசன் - ரூ. 90 லட்சம்


02. வைபவ் அரோரா - ரூ.60 லட்சம்


03. டேவீட் வீஸ் - ரூ.1 கோடி


04. குல்வந்த் கெஜ்ரோலியா - ரூ.20 லட்சம்


05. சுயாஷ் சர்மா - ரூ.20 லட்சம்


06. ஷகிப் அல் ஹசன் - ரூ.1.5 கோடி


07. லிட்டன் தாஸ் - ரூ.50 லட்சம்


08. மந்தீப் சிங் - ரூ.50 லட்சம்


04. சன்ரைசர்ஸ் ஐதராபாத்:


01. ஹாரி ப்ரூக் - ரூ. 13.25 கோடி


02. மயங்க் அகர்வால் - ரூ. 8.25 கோடி’


03. ஜென்றிச் கிளாசென் - ரூ. 5.25 கோடி


04. அடில் ரஷித் - ரூ. 2 கோடி


05. மயங்க் மார்கண்டே - ரூ. 50 லட்சம்


06. விவ்ராந்த் சர்மா - ரூ. 2.6 கோடி


07. சமர் வியாஸ் - ரூ. 20 லட்சம்


08. சன்விர் சிங் - ரூ.20 லட்சம் 


09. உபேந்திர யாதவ் - ரூ.25 லட்சம்


10. மயங்க் தாகர்  - ரூ. 1.8 கோடி


11. நிதிஷ் குமார் - ரூ. 20 லட்சம்


12. அகீல் ஹுசைன் - ரூ. 1 கோடி


13. அன்மோல் பிரீத் சிங் - ரூ.20 லட்சம்


05. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:


01. ஜோ ரூட் - ரூ.1 கோடி’


02. அப்துல் - ரூ. 20 லட்சம்


03. ஆகாஷ் வஷிஷ்த் - ரூ. 20 லட்சம்


04. முருகன் அஷ்வின் - ரூ. 20 லட்சம்


05. கே.எம். ஆசிப் - ரூ. 30 லட்சம்


06. ஆடம் ஜாம்பா - ரூ.1.5 கோடி


07. குனல் ராத்தோர் - ரூ.20 லட்சம்


08. டோனோவன் ஃபெரேரா -  ரூ.50 லட்சம்


09. ஜெசன் ஹோல்டர் -  ரூ.5.75 கோடி


06. குஜராத் அணி:


01. வில்லியம்சன் - ரூ. 2 கோடி


02. ஓடியன் ஸ்மித் - ரூ.50 லட்சம்


03. கே.எஸ். பரத் - ரூ. 1.2 கோடி


04. ஷிவம் மாவி - ரூ. 6 கோடி


05. உர்வில் படேல் - ரூ.20 லட்சம்


06. ஜோஷுவா லிட்டில் - ரூ.4.4 கோடி


07. மொஹித் ஷர்மா - ரூ. 50 லட்சம்


07. பெங்களூரு அணி:


01. ரீஸ் டோப்லே - ரூ.1.9 கோடி


02. ஹிமான்சு ஷர்மா - ரூ.20 லட்சம்


03. வில் ஜாக்ஸ் - ரூ.3.2 கோடி


04. மனோஜ் பாண்டேஜ் - ரூ.20 லட்சம்


05. ராஜன் குமார் - ரூ.70 லட்சம்


06. அவினாஷ் சிங் - ரூ.60 லட்சம்


07. சோனு யாதவ் - ரூ.20 லட்சம்


08. லக்னோ அணி:


01. நிகோலஸ் பூரான் - ரூ.16 கோடி


02. ஜெயதேவ் உனத்கட் - ரூ. 50 லட்சம்


03.யாஷ் தாகுர் - ரூ.45 லட்சம்


04. ரொமாரியோ ஷெபர்ட் - ரூ. 50 லட்சம்


05. டேனியல் சாம்ஸ் - ரூ.75 லட்சம்


06. அமித் மிஸ்ரா - ரூ.50 லட்சம்


07. ப்ரேரக் மன்கட் - ரூ. 20 லட்சம்


08. ஸ்வப்னில் சிங் - ரூ.20 லட்சம்


09. நவீன் உல் ஹக் - ரூ.50 லட்சம்


10. யுத்விர் சாரக் - ரூ.20 லட்சம்


 


09. பஞ்சாப் அணி:


01. சாம் கரன் - ரூ.18.5 கோடி


02. சிகந்தர் ராஜா - ரூ.50 லட்சம்


03. ஹர்பிரீத் பாட்டியா - ரூ.40 லட்சம்


04. வித்வத் காவேரப்பா - ரூ.20 லட்சம்


05. மோஹித் ராதே - ரூ.20 லட்சம்


06. ஷிவம் சிங் - ரூ.20 லட்சம்


10. டெல்லி அணி:


01. ரீலே ரோஷோ - ரூ.4.6 கோடி


02. மணீஷ் பாண்டே - ரூ.2.4 கோடி


03. முகேஷ் குமார் - ரூ. 5.5 கோடி


04. இஷாந்த் சர்மா - ரூ.50 லட்சம்


05. பில் சால்ட் - ரூ.2 கோடி