1. ABP Nadu Top 10, 22 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 22 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 21 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Governor Banwarilal Purohit: "தமிழ்நாட்டில் ரூ.50 கோடிக்கு துணைவேந்தர் பதவி "- பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் பகிரங்க குற்றச்சாட்டு!

    தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்கப்பட்டதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றஞ்சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  4. ஆத்தி.. இதெல்லாம் ஒரு கின்னஸ் ரெக்கார்டா?- விழித்துப் பார்த்தே சாதித்த நபர்!

    இதெல்லாம் ஒரு சாதனையா என்று நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைக் கூட செய்து காட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றோர் ஏராளமானோர் உள்ளனர். Read More

  5. ப்ரின்ஸை பின்னுக்கு தள்ளி வசூல் வேட்டை புரிந்து வரும் சர்தார்... முதல் நாள் வசூல் விபரம்!

    தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியான ப்ரின்ஸ் திரைப்படமும் சர்தார் திரைப்படமும் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகறது. Read More

  6. அசோக் செல்வனின் அடுத்த ஃபீல்குட் படமான 'நித்தம் ஒரு வானம்' நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது!

    பிரபல நடிகர் அசோக் செல்வனின் அடுத்த படமான நித்தம் ஒரு வானம், அடுத்த மாதம் 4ஆம் தேதி வெளியாவுள்ளது. Read More

  7. Pro Kabaddi 2022: பரபரப்பான ப்ரோ கபடிப் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற புனே அணி..! இதையும் படிங்க..

    Pro Kabaddi 2022: மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணிடும் புனே பல்டன் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  Read More

  8. Asia Cup 2023 : இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பது ஏன்..? பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம்...!

    அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பைத் தொடருக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். Read More

  9. அரை ஹெல்மெட் அணிந்த போலீஸ்: அபராதம் விதித்த சக போக்குவரத்து காவல்துறை அதிகாரி!

    பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சக அதிகாரி முழுமையான தலைகவசம் அணியாததால் அபராதம் விதித்ததை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகி, மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். Read More

  10. Diwali Sale : சக்கைப்போடு போடும் தீபாவளி..! 60 முதல் 70 சதவீதம் கூடுதல் விற்பனை..!

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம். இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் 60-70% வரை கூடுதலாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். Read More