ABP Nadu Top 10, 21 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Philanthropist : ஒரு நாளுக்கு மூன்று கோடி...நன்கொடையாளர்கள் பட்டியலில் இவர்தான் முதலிடம்.. அம்பானியா? அதானியா?
கடந்தாண்டு, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி முதல் இடம் பிடித்திருந்த நிலையில், ஷிவ் நாடார் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். Read More
Diwali : வாவ்.. தீபாவளி பண்டிகைக்கு நியூயார்க் மக்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா?
தீபாவளியைப் பற்றி அறிந்துகொள்ள குழந்தைகளை ஊக்குவிக்ககும் வகையிலும் அடுத்த ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும்” என நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். Read More
Captain Miller: சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் ரூ.120 கோடிக்கு விற்பனை.. ஷூட்டிங் முடியும் முன்னரே சாதனை படைக்கும் தனுஷ் படம்!
படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படம் முடியும் முன்னரே 120 கோடிக்கு விற்பனையாகி உள்ளது கோலிவுட் வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது. Read More
7 Years of Naanum Rowdy Dhaan: ''தனுஷ் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன்'' - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!
நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஏழு வருடங்கள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More
Pro Kabaddi 2022: பரபரப்பான ப்ரோ கபடிப் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற புனே அணி..! இதையும் படிங்க..
Pro Kabaddi 2022: மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணிடும் புனே பல்டன் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. Read More
Asia Cup 2023 : இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பது ஏன்..? பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம்...!
அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பைத் தொடருக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். Read More
அரை ஹெல்மெட் அணிந்த போலீஸ்: அபராதம் விதித்த சக போக்குவரத்து காவல்துறை அதிகாரி!
பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சக அதிகாரி முழுமையான தலைகவசம் அணியாததால் அபராதம் விதித்ததை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகி, மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். Read More
Gold, Silver Price : ஹாப்பி நியூஸ்..! சென்னையில் இன்று சரிந்த தங்கம் விலை...!
Gold, Silver Price : சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 21 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
21 Oct 2022 09:10 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 21 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
21 Oct 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -