ABP Nadu Top 10, 22 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 22 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Farmers Protest: பரபரப்பு..! சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயி - போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு, நடந்தது என்ன?
Farmers Protest: டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகளின் போராட்டத்தின் போது, ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
ERS Grandfather Satellite: செயலிழந்த ஈ.ஆர்.எஸ் செயற்கைக்கோள்.. பூமியில் விழும் அபாயம்.. விண்வெளி நிறுவனம் எச்சரிக்கை..
1995 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ஈ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் தற்போது பூமியை நோக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Read More
Trisha: ஏ.வி.ராஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும்.. சட்ட நடவடிக்கையை தொடங்கிய திரிஷா
கடந்த சில தினங்களுக்கு முன் ஏ.வி.ராஜூ திரிஷா பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். Read More
Mrunal Thakur: கங்கனா வீடுகளை விலைக்கு வாங்கிய மிருணாள் தாகூர்.. எத்தனை கோடி தெரியுமா?
Mrunal Thakur: மும்பை, அந்தேரி பகுதியில் அருகருகே உள்ள இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Tamil Thalaivas: ஒரு போட்டியில் குவிந்த பல்வேறு சாதனைகள்.. பெங்கால் வாரியர்ஸை கலங்கடித்த தமிழ் தலைவாஸ்!
இதுவரை நடந்த ப்ரோ கபடி லீக்கில் ஒரே ஆட்டத்தில் 70 புள்ளிகளை கடந்த முதல் அணி சென்ற சாதனையை படைத்தது தமிழ் தலைவாஸ். Read More
நல்ல டீம் இருந்தால் எல்லாமே வெற்றிதான் : மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் ஓலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ளது. 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை ஓடுதளம் மதுரையில் அமைக்கப்பட உள்ளது என மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. Read More
பெண்களே, இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா நீங்களும் பேரழகிதான்... ஆரஞ்சு தோலை இப்படி பயன்படுத்துங்க!
ஆரஞ்சுப் பழ தோலை பயன்படுத்தி முகத்தை எப்படி பளபப்பாகவும் அழகாகவும் மாற்றுவது என பார்க்கலாம்... Read More
Latest Gold Silver Rate: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.80 உயர்ந்தது.. இன்றைய நிலவரம்..
Latest Gold Silver Rate February 22, 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
22 Feb 2024 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 22 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
22 Feb 2024 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -