ABP Nadu Top 10, 21 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Gaganyaan Mission Test: ககன்யான் திட்ட பரிசோதனையின் மூலம் கிடைத்த வெற்றியின் பலன் என்ன? - முழு விவரம் உள்ளே
Gaganyaan Mission Test: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பான விண்கல பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. Read More
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த இந்திய உச்ச நீதிமன்றம் - அமெரிக்கா பரபர கருத்து
தன்பாலின திருமண விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி அமெரிக்கா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. Read More
Leo box office collections Day 2: நெகட்டிவ் விமர்சனம்.. ஆனாலும் தட்டி தூக்கிய “லியோ” .. 2ஆம் நாள் கலெக்ஷன் இவ்வளவா?
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Leo Movie: விஜயின் லியோ படத்தை ஏன் திரையரங்கில் பார்க்கலாம்? நச்சுன்னு 10 பாயிண்ட் இதோ..!
Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை ரசிகர்கள் ஏன் திரையரங்குகளில், பார்க்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
மலேசியாவில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை - காளையார் கோவிலில் பிரம்மாண்ட வரவேற்பு
பேருந்து நிலையத்திலிருந்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், இசை வாத்தியங்கள் முழங்க அவர் படித்த பள்ளிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. Read More
Dutee Chand: 'எல்லாம் வீணாகிவிட்டது' : உச்சநீதிமன்ற தன்பாலின திருமண தீர்ப்பால் டூட்டி சந்த் அப்செட்
தன்பாலின திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் தன்னுடைய திருமண திட்டம் வீணாகிவிட்டதாக தடகள வீராங்கனை டூட்டிசந்த் வேதனை தெரிவித்துள்ளார். Read More
Tamarind And Spinach : விட்டமின் சி குறைபாடு.. முக்கிய பங்காற்றும் புளி.. பசலை கீரையில் இவ்வளவு நன்மைகளா?
பசலைக் கீரை மற்றும் புளியின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். Read More
Petrol, Diesel Price: வார கடைசியில் மாற்றமா? .. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதுதான்..!
Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 517வது நாளை நிறைவு செய்துள்ள நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 21 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
21 Oct 2023 03:01 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 21 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
21 Oct 2023 03:01 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -