1. ABP Nadu Top 10, 17 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Omicron Variant : ஒமிக்ரான் BF.7.. இந்தியாவில் முதல்முறை.. புதிய கொரோனா அலை உருவாகிறதா? கவனமா இருங்க மக்களே...

    புதிய வகை அதிக தீவிரத்தொற்று தன்மை கொண்டிருப்பதாகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. Read More

  4. 100- வயதிலும் ஓய்வில்லை; நெகிழ்ச்சியுடன் மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்.. காலையில் ஒரு எனர்ஜி டானிக்..

    100-வயதாகியும் ஓய்வின்றி மருத்துவம் பார்த்து வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஹோவர்டு டக்கர். Read More

  5. Actress Hansika Marriage: ஹன்சிகாவுக்கு விரைவில் டும் டும் டும்? மாப்பிள்ளை யார்?

    Actress Hansika Marriage:தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  6. Chiyaan 61: ராஷ்மிகாவை ஓரங்கட்டிவிட்டு மாளவிகா மோகனை ஒப்பந்தம் செய்த பா. ரஞ்சித்... இது தான் காரணம்

    ராஷ்மிகா மந்தனாவை ஒதுக்கி விட்டு மாறன், மாஸ்டர் படங்களில் தனுஷ், விஜய் ஜோடியாக நடித்த மாளவிகா மோகன் சியான் 61 திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். Read More

  7. Grandmaster Gukesh : உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய மற்றொரு தமிழக வீரர்… 16 வயதே ஆன குகேஷ் சாதனை!

    ஏற்கனவே இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி நேற்று முன்தினம் கார்ல்சனை வீழ்த்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீரர் ஒருவர் கார்ல்சனை தோற்கடித்திருப்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. Read More

  8. Ariyalur Youth Murder: அரியலூர் இளைஞரின் கொலைக்கு கோலி காரணம் இல்லை... நடந்தது இதுதான்! - எஸ்.பி. வெளியிட்ட பகீர் தகவல்

    ரோகித் ரசிகரை விராட் ரசிகர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில் திக்குவாயை கிண்டல் செய்தது தான் கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More

  9. Military Method Sleep : படுத்த உடனேயே தூக்கம் வரணுமா? மிலிட்டரி முறைன்னு ஒன்னு இருக்கு தெரியுமா?

    ராணுவத்தினர் தமது போர் பயிற்சி களத்தில்  சில நிமிடங்களிலேயே தூங்கும் பழக்கத்தை  ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் . Read More

  10. Vegetables Price List: 100-ஐ நெருங்கும் சின்ன வெங்காயம்.. அதிரடியாக உயர்ந்த அவரை.. இன்றைய காய்கறி நிலவரம்..

    Vegetables Price List : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காய்கறிகளின் விலை என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More