1. ABP Nadu Top 10, 16 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 16 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு... உடல்நிலை எப்படி இருக்கிறது?

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். Read More

  4. Watch Video: தண்ணீர் கொடுத்து தாகத்தை தணிக்கும் மனிதர்! உறிஞ்சி குடிக்கும் விஷம் கொண்ட பாம்பு! வைரலாகும் வீடியோ!

    ஒரு மனிதர் ஒரு நாகப்பாம்பின் முன் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அதன் தாகத்தைத் தணிக்க உதவுகிறார். அவர் பாட்டிலைச் சற்று சாய்த்து, பாம்பு எளிதில் குடிக்கும் வகையில் அதன் வாய்க்கு அருகில் வைக்கிறார். Read More

  5. Vaishali Takkar: தொடரும் உயிரிழப்புகள்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பிரபல பாலிவுட் நடிகை தற்கொலை..!

    பாலிவுட்டில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்த வைஷாலி தக்கார் தற்கொலை செய்து உயிரை மாய்த்து இருக்கிறார்.    Read More

  6. ராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி.. பூரிஜெகன்நாத்துடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம்!

    நடிகர் விஜய்தேவரகொண்டா மீண்டும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More

  7. Ariyalur Youth Murder: அரியலூர் இளைஞரின் கொலைக்கு கோலி காரணம் இல்லை... நடந்தது இதுதான்! - எஸ்.பி. வெளியிட்ட பகீர் தகவல்

    ரோகித் ரசிகரை விராட் ரசிகர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட நிலையில் திக்குவாயை கிண்டல் செய்தது தான் கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More

  8. Kamalpreet Kaur : ஊக்கமருந்து பயன்பாடு: கமல்ப்ரீத்துக்கு 3 ஆண்டுகள் தடை.. ஒப்புக்கொண்டதால் ஓராண்டு குறைப்பு!

    Stanozolol மெட்டாபொலிட்கள் இருப்பதற்கான ஆதாரத்தை அவரது மாதிரியில் இருந்து கண்டறிந்தது. Stanozolol ஒரு அனபோலிக் ஸ்டீராய்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. Read More

  9. World Sight Day 2022: இன்று உலக பார்வை தினம்: கண்கள் ஆரோக்கியம் குறித்து மருத்துவ உலகம் சொல்வது என்ன?

    World sight Day 2022: கண்களை பாதுகாப்பதற்கான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Read More

  10. Petrol Diesel Price : நிமிடத்திற்கு நிமிடம் மாறும் வானிலை.! நீண்ட நாட்களாக மாறாத பெட்ரோல் விலை..! இன்றைய நிலவரம்

    Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 148வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More