1. ABP Nadu Top 10, 17 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 17 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 16 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Malala: ”எப்பவும் பெத்தவங்க ஆசைப்படி நடந்துக்கணும்னு இல்ல, மலாலா மாதிரி இருங்க..” : உயர்நீதிமன்றம் அறிவுரை

    எப்போதும் பெற்றோரின் ஆசைப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என, இளம்பெண் ஒருவருக்கு கேரள உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. Read More

  4. PM Modi talk with Putin: இந்தியாவிலிருந்து பறந்த ஃபோன் கால்..! பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் பேசியது என்ன..?

    பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இருவரும் நேற்று தொலைப்பேசி மூலம் உரையாடினர். அப்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக "அமைதி மற்றும் இராஜதந்திரத்தின்" தேவையை மீண்டும் வலியுறுத்தினார் Read More

  5. AK 62: அஜித்துடன் தனுஷ் இணைகிறாரா..? கேட்கவே ரொம்ப நல்ல இருக்கே..! ரசிகர்கள் உற்சாகம்..

    தனுஷ் வில்லனாக நடித்தால், இன்னும் சூப்பராக இருக்கும் என அஜித் ரசிகர்களும் தனுஷ் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More

  6. Varisu Update: வாரிசுதான் ஃபர்ஸ்ட்.. களமிறங்கிய ரெட் ஜெயண்ட் நிறுவனம்.. துணிவு படம் அவ்வளவுதானா?

    வாரிசு படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனமும், துணிவு படத்தின் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. Read More

  7. Neeraj Chopra: இந்த வருடம் அதிகம் எழுதப்பட்ட ஒரே பெயர் நீரஜ் சோப்ரா… முதல் முறையாக இடத்தை இழந்த உசேன் போல்ட்!

    நீரஜ் சோப்ரா மொத்தம் 812 கட்டுரைகளுடன் அதிகம் எழுதப்பட்ட தடகள வீரராக முதலிடத்தில் உள்ளார். உசைன் போல்ட் மொத்தம் 574 கட்டுரைகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளார். Read More

  8. உலகக் கோப்பை ஃபைனல்ஸ்: 14 ஆயிரம் காவலர்களை தயார் நிலையில் வைத்துள்ள பிரான்ஸ்

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அண்மையில் நடந்து முடிந்தது. அதில், பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. Read More

  9. Ayurvedic herbs: வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள்.. எவை தெரியுமா?

    இஞ்சி, துளசி ,தேன் போன்றன , அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. Read More

  10. Gold, Silver Price Today : மக்களுக்கு திடீர் ஷாக்.. இன்னைக்கு தங்கத்தின் விலை என்ன தெரியுமா?

    Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More