1. ABP Nadu Top 10, 16 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 16 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. இந்தியாவில் விரைவில் வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் திறக்கப்படுமா? - மத்திய அமைச்சர் தெரிவித்தது என்ன?

    வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். Read More

  4. Donald Trump : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட முடியாதா..? 6 முக்கிய காரணங்கள்...!

    2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக, தொழிலதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  5. Vairamuthu: வைரமுத்து பாடலுக்கு அபிநயம் பிடித்த நார்வே ஆசிரியை.. ட்விட்டரில் பகிர்ந்து வைரமுத்து வாழ்த்து!

    கவியரசு வைரமுத்துவின் ' ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க...' பாடலுக்கு மிகவும் அழகாக அபிநயம் புரிந்த நார்வே நாட்டில் கலை பள்ளி நடத்தி வரும் கவிதா லட்சுமிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து. Read More

  6. Rajinikanth Gifts Rishab Shetty: ரஜினி கொடுத்த தங்க செயின்.. நெகிழ்ந்து போன காந்தாரா பட டைரக்டர்!

    'காந்தாரா' திரைப்படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு கோல்ட் செயின் ஒன்றை பரிசளித்து பாராட்டியுள்ளார். Read More

  7. HSBC BWF World Tour Finals 2022: உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டி: சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு மாற்றம்..!

    உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டி சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More

  8. சானியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ஷோயிப் மாலிக்.. விவாகரத்து தகவலை மறுக்கிறார்களா?

    தெளிவான செய்திகள் எதுவும் இல்லாமல் வதந்திகளாக பரப்பப்பட்டு வந்த நிலையில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சானியாவின் பிறந்தநாளுக்கு ஷோயப் மாலிக் இன்ஸ்டக்ராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More

  9. Diabetic Skin Conditions: இந்த சரும பிரச்னைகள் இருக்கா? நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்... எச்சரிக்கை!

    ஒருவரது சருமத்தில் ஏற்படும் பின்வரும் பாதிப்புகளும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்! Read More

  10. Gold Silver Price Today : இன்றும் உயர்ந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா மக்களே? விவரம் இதோ!

    Gold Rate Today 16, November : தங்கம், வெள்ளி விலை நிலவரம். Read More