1. ABP Nadu Top 10, 15 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 15 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 14 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Leaders Wishing ABPNadu: 3 ஆம் ஆண்டில் நடைபோடும் ABP நாடு.. குவிந்த அன்பான வாழ்த்துகள்.. பாராட்டுகளை பொழிந்த தலைவர்கள்!

    இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி நெட்வொர்க்கின் தமிழ் செய்தி தளமான ஏபிபி நாடு இன்று தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தநிலையில், தலைவர்கள் தெரிவித்த வாழ்த்துகளை கீழே பார்க்கலாம். Read More

  4. Pipe Bomb Attack On Japan PM : ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டு வீச்சு.. பரபரப்பு சம்பவம்..

    Pipe Bomb Attack On Japan PM : ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டு வீச்சு.. பரபரப்பு சம்பவம்.. Read More

  5. நடிப்பது வேறு இயக்குவது வேறு, படம் இயக்காமல் இருந்தது ஏக்கத்தை தந்தது - இயக்குநர் இமயம் பாரதிராஜா

    நடிப்பது வேறு இயக்குவது வேறு, படம் இயக்காமல் இருந்தது ஏக்கத்தை தந்தது. அதனால் மீண்டும் இயக்குகிறேன் - இயக்குநர் இமயம் பாரதிராஜா Read More

  6. Vimanam : கதையின் நாயகனாக சமுத்திரகனி.. எதிர்பார்ப்புகளை எகிற செய்யும் “விமானம்” படத்தின் ப்ரோமோ..!

    நடிகர் சமுத்திரகனி நடிக்கும் விமானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.  Read More

  7. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More

  8. Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்

    ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More

  9. விஷு 2023: இன்று மலையாள புத்தாண்டு… கேரளாவின் பாரம்பரிய உணவுகளை நீங்களே செஞ்சு சாப்பிடலாம்!

    வாழை சிப்ஸ், கறி, சாதம், ஊறுகாய் மற்றும் வாழை இலையில் பரிமாறப்படும் பிற பொருட்களை உள்ளடக்கிய சத்யா விருந்து இல்லாமல் விஷு கனி கொண்டாட்டம் முழுமையடையாது. Read More

  10. Gold, Silver Price : ஷாக் மேல ஷாக்.. இன்று ஆறுதல் அளித்ததா தங்கம் விலை? நிலவரம் இதுதான்..

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ. 81.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.81,500க்கு விற்பனையாகிறது. Read More