1. ABP Nadu Top 10, 1 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 1 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. "இந்திய அரசிடமிருந்து போதிய ஆதரவு இல்லை" - டெல்லியில் தூதரகத்தை மூடிய ஆப்கானிஸ்தான்

    ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைத்த அரசாங்கத்தை இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் இன்னும் அங்கீகரிக்காமல் உள்ளன. Read More

  4. நாடாளுமன்றம் அருகே வெடிகுண்டு தாக்குதல்.. துருக்கியில் உச்சக்கட்ட பரபரப்பு.. பயங்கரவாதிகள் நாசசெயல்

    துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகே வெடிகுண்டு சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. Read More

  5. Thalaivar 170 Squad: இதுதான் சூப்பர்ஸ்டார் படத்தின் ஸ்குவாட்...தலைவர் 170 படத்தின் படக்குழு அறிவிப்பு

    ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது லைகா புரோடக்‌ஷன்ஸ் Read More

  6. Lal Salaam Release: பொங்கலுக்கு வருகை தரும் மொய்தீன் பாய்.. லால் சலாம் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!

    ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  7. India Wins Gold: 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் ட்ராப் போட்டி; தங்கம் வென்றது இந்திய ஆண்கள் அணி

    ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ராப் போட்டியில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான், ஜோரவர் சிங் சந்து மற்றும் கினான் டேரியஸ் சென்னாய் ஆகியோர் தங்கம் வென்றனர். Read More

  8. Asian Games 2023 Medal Tally: 11 தங்கம் உள்பட 41 பதக்கங்கள் வென்று பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா

    Asian Games 2023 Medal Table: பெண்களுக்கான கோல்ஃப் போட்டியில் இந்தியாவின்  அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். Read More

  9. International Cofee Day: ”வேறு எதுவும் தேவையில்லை; காஃபி மட்டும் போதும்" - இன்று சர்வதேச காஃபி தினம்!

    சர்வதேச காஃபி தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. Read More

  10. Commercial LPG Cylinder Price: இன்று முதல் உயரும் வணிக எரிவாயு சிலிண்டர் விலை; எவ்வளவு தெரியுமா?

    19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். Read More