1. புதிய பாதை: குற்றவாளிகளை நல்வழிப்படுத்த வழிகாட்டு நிகழ்ச்சி- தொடங்கி வைத்த தூத்துக்குடி எஸ்.பி

    தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காவல் நிலையங்களில் வைத்து இக்குழுவினரால் ஆலோசனைகள் வழங்கப்படும் Read More

  2. ABP Nadu Top 10, 30 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Aditya L1: 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை தாண்டி பயணித்து வரும் ஆதித்யா - இஸ்ரோ அசத்தல்

    பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி ஆதித்யா எல்1 விண்கலம் பயணம் செய்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More

  4. தோல்வி முகத்தில் ரிஷி சுனக்? பிரிட்டன் அரசியலில் மீண்டும் திருப்பம்.. ஆளுங்கட்சி போட்ட ஸ்கெட்ச்

    போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸை போல் ரிஷி சுனக்கிற்கு எதிராகவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக செய்தகள் வெளியான உள்ளன. Read More

  5. Bigg boss 7 Tamil: கூல் சுரேஷ் முதல் பவா செல்லதுரை வரை... இவங்க எல்லாரும் தான் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா!

    Bigg boss 7 tamil contestants : நாளை தொடங்க இருக்கும் பிக் பாஸ் 7 இந்த சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்... கன்பார்ம் லிஸ்ட் லிஸ்ட் இதோ! Read More

  6. Thalaivar 170: அட.. தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங்.. ரஜினிகாந்துடன் வரிசையாக இணையும் பிரபலங்கள்!

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தில் நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Read More

  7. Asian Games 2023: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. 10 கோல் அடித்து அபார வெற்றி..!

    சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான போட்டியில் மோதிக்கொண்டன. Read More

  8. Asian Games 2023: உயரும் பதக்கங்கள் எண்ணிக்கை; 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி - வெண்கலம் வென்ற இந்தியா

    Asian Games 2023: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்தியாவின் கார்த்திக் குமார் வெள்ளியும், குலீவர் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.  Read More

  9. Chettinad Prawn Biryani: செட்டிநாடு இறால் பிரியாணி எப்படி செய்வது? செம டேஸ்டியா வரும் இப்படி செஞ்சா!

    அசத்தலான சுவையில் செட்டிநாடு இறால் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More

  10. Latest Gold Silver: கடந்த ஒரு வாரமாக குறையும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..

    Gold Silver Rate Today 30 september 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More