1. Online Rummy Ban: ஆன்லைன் ரம்மி தடை செல்லாதா? - மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் அன்புமணி ராமதாஸ்!

    ஆன்லைன் ரம்மி தடை செல்லாது. அதிர்ஷ்ட விளையாட்டுகள் தடை  செல்லும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More

  2. ABP Nadu Top 10, 9 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிப்பு.. எப்போது தொடங்குகிறது?

    மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இது தொடர்பான அறிவிப்பை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். Read More

  4. காசாவில் போர் நிறுத்தம்..? பேச்சுவார்த்தையில் திருப்பம்.. இஸ்ரேல் கோரிக்கையை ஹமாஸ் ஏற்குமா?

    மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமானால், ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள 12 பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  5. Samantha Ruth Prabhu: என் கதையை சொல்கிறேன்; மீண்டு வாருங்கள் - கவர்ச்சி உடையுடன் சமந்தா வெளியிட்ட பதிவு

    Samantha Ruth Prabhu: ”என் திருமணம் தோல்வியடைந்தபோது, ​​என் உடல்நிலையும் வேலையும் பாதிக்கப்பட்டபோது, ​​அது எனக்கு எப்போதும் இல்லாத வகையில் மும்மடங்கு  பாதிப்பாக அமைந்தது” - சமந்தா Read More

  6. Kerala HC on Movie Review: திரைப்பட விமர்சகர்களே ஜாக்கிரதை...கேரளாவில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!

    விமர்சனங்கள் ஒரு படத்தை மக்கள் புரிந்துகொள்வதற்குதான், அந்தப் படத்தை சிதைப்பதற்காகவோ, மிரட்டி பணம் பறிப்பதற்காகவோ இல்லை என்று கொச்சி உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. Read More

  7. Inzamam-ul-Haq Resignation: ராஜினாமா செய்த இன்சமாம் உல் ஹக்.. ஏற்றுக்கொண்டதாக அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

    ராஜினாமா செய்வதாக அறிவித்த இன்சமாம் உல் ஹக்கின் கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக பிசிபி  (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) தெரிவித்துள்ளது. Read More

  8. Shami Ex-Wife: 'வாழ்த்த எல்லாம் முடியாது' ஷமியை வேண்டுமென சீண்டும் முன்னாள் ஷமி!

    உலகக் கோப்பையில் நன்றாக ஆடும் முகமது ஷமி குறித்து அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More

  9. World Radiography Day 2023: இன்று உலக கதிரியக்க நாள்: எதற்கு கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?

    ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, ஒரு ரேடியோகிராஃபரின்  பங்கு என அனைத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளில் நோக்கமாகும். Read More

  10. Latest Gold Silver Price: மளமளவென குறைந்த தங்கம் விலை...சவரனுக்கு எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதுதான்!

    Gold Silver Rate Today 9 November 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More