ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
UKG Child : யுகேஜி மாணவியை ஃபெயிலாக்கிய பெங்களூரு பள்ளி: தெளிவு கோரி உத்தரவிட்ட மாநில அரசு
பெங்களூருவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று யுகேஜி மாணவியை ஒருவரை ஃபெயிலாக்கி உள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் கோரியுள்ளது. Read More
Russia : ரஷ்ய எண்ணெய் விவகாரம்...இந்தியா மீது தடையா..? வெளிப்படையாக பதில் அளித்த இந்தியா..!
ரஷியாவிடம் இரும் எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா தடை விதிக்குமா என கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அமெரிக்கா வெளிப்படையாக பதில் அளித்துள்ளது. Read More
Kartik Aaryan Sara Ali Khan: ப்ரொபோஸ் தினத்தில் மீண்டும் சந்திப்பு.. மீண்டும் சேருமா, பிரிந்த காதல் ஜோடி? உற்சாகத்தில் பாலிவுட்!
’லவ் ஆஜ் கல் 2’ படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றதுடன், இந்த ஜோடியும் ப்ரேக் அப் செய்தது. Read More
Run Baby Run Success Meet : 360 டிகிரி விளம்பரம் செய்தேனா? மெயின் ஸ்க்ரீனில் 4 காட்சிகள்... ரன் பேபி ரன் சக்சஸ் மீட்டில் ஆர்.ஜே. பாலாஜி
ஒரு காமெடி கதாபாத்திரத்தில் கத்தி பேசி சுலபமாக நடித்து விடலாம் ஆனால் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல அது மிகவும் கஷ்டம் - 'ரன் பேபி ரன்' சக்ஸஸ் விழாவில் ஆர்.ஜே. பாலாஜி Read More
Turkish Goalkeeper: இரண்டு நாட்கள் நடந்த தேடுதல்... சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோல்கீப்பர்.. கவலையில் ரசிகர்கள்!
இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
1,300க்கு மேற்பட்ட வீரர்கள்.. 6.6 லட்சம் பரிசுத்தொகை.. சென்னையில் இன்று தொடங்கிறது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி
17 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. Read More
Chocolate Day : சாக்லேட் தினம்: உங்கள் பார்ட்னரை ‘ஸ்வீட்டாக’ மகிழ்விக்க சில ஐடியாக்கள்..
சில பேக்கரிகளில் காதலர் தினத்துக்கு என்று சிறப்பாக செய்யப்பட்ட சாக்லேட்கள் விற்பனைக்கு வைக்கப்படும் Read More
Share Market : ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை...ஏற்றத்தில் எஸ்பிஐ, விப்ரோ...
இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. Read More
ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
09 Feb 2023 09:01 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
09 Feb 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -