ABP Nadu Top 10, 9 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Headlines December 09: நண்பகல் 12 மணி தலைப்புச் செய்திகள்! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது இதுதான்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம். Read More
Governor : ஆளுநர் தகுதிநீக்கம்?.. வில்சன் தனிமசோதா.. டெல்லி வரை சென்ற திமுக.. அடுத்து நடக்கப்போவது என்ன?
ஆளுநர்களை தகுதிநீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக்கோரி, திமுக சார்பில் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. Read More
பெண்களை டார்கெட் செய்து பணியில் இருந்து தூக்கினார்களா? ட்விட்டருக்கு எதிராக வழக்கு...நடந்தது என்ன?
ட்விட்டர் நிறுவனத்தில் பெண் ஊழியர்களை குறிவைத்து பணி நீக்கம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Thevar Magan 2: இது கமல் சாரின் கதை.. தேவர் மகன் 2 பற்றி இயக்குநர் மகேஷ் நாராயணன் விளக்கம்..
முன்னதாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வருத்தம் தெரிவித்த நடிகர் கமல், தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுத்தாலும் அப்படத்துக்கு தேவர் மகன் எனப் பெயர் வைக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். Read More
Naai Sekar Returns Review: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. 3 தடவ திரும்பி பார்க்கலாமா? போத்திகிட்டு தூங்கலாமா? - வாவ் ரிவ்யூ உங்களுக்காக...!
Naai Sekar Returns Review in Tamil: கிட்டத்தட்ட 5 வருட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் திரையில் தோன்றியிருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். Read More
Shoaib malik: சானியா மிர்ஸாவுடன் விவாகரத்தா? சோயப் மாலிக் சொன்ன பதில்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கடந்த 2010 ஆம் அண்டு ஹைதராபாத்தில் 5 மாதங்கள் காதலித்த நிலையில் முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக்கை திருமணம் செய்துக் கொண்டார். Read More
Rohit Sharma: மும்பைக்கு வந்த ரோஹித் சர்மா.. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவாரா?
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் கிரிக்கெட், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. Read More
Protein Powder : வீட்டிலேயே ப்ரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம்.. இதோ ஈஸி ரெசிபி..
புரதச் சத்து உடலுக்கு மிகவும் அவசியமானது. அதனாலேயே எல்லா வயதினரும் அவரவர் வயதிற்கேற்ப புரத உணவுகளை உட்கொள்கின்றனர். Read More
Gold, Silver Price Today : தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை; இன்றைய நிலவரம் இதுதாங்க!
Gold Rate Today 09 December : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
09 Dec 2022 09:10 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
09 Dec 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -