ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஆன்லைன் வகுப்பில் சேவை குறைபாடு; பணத்தை திரும்ப வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
மாணவருக்கு உரிய மெட்டீரியல் வழங்காதது மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான இணைப்பை துண்டித்தது போன்றவை சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது இழப்பீடாக ஆகாஷ் பவுண்டேஷன் 25 ஆயிரம் ரூபாய் மாணவருக்கு வழங்கவேண்டும் Read More
ஹிந்துத்வ பிரமுகர் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரிட்டன் பிரதமரின் மாமியார் சுதா மூர்த்தி
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் எழுத்தாளரும், கொடையாளருமான சுதா மூர்த்தி, ஷிவ் ப்ரதிஷ்டன் நிறுவனர் சாம்பாஜிராவ் பிடே காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். Read More
Europe Heat Wave: வெப்ப அலையால் ஐரோப்பாவில் 10 மாதங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பா? WHO அதிர்ச்சி தகவல்
கடும் வெப்பம் காரணமாக ஐரோப்பாவில் 10 மாதங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக WHO அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. Read More
Samantha Interview: 'இது ஒரு போர்க்களம்.. போராடிட்டு இருக்கேன்.. இப்போ உடல்நிலை இப்படிதான் இருக்கு’: சமந்தாவின் முழுமையான பேட்டி..
உடல்நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள் என்று சமந்தா பேசி இருக்கிறார். Read More
Pushpa 2 update: பாங்காக் பறக்கும் புஷ்பா டீம்.. காடுகளில் படப்பிடிப்பு.. வெளியானது புஷ்பா 2 அப்டேட்!
மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புஷ்பா 2 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. Read More
FIFA World Cup 2022 : "தன்பாலின சேர்க்கை என்பது ஹராம்" - உலகக்கோப்பை கால்பந்து தூதரின் பேச்சால் சர்ச்சை..!
தன்பாலின சேர்க்கை என்பது ஹராம் என்று உலககோப்பை கால்பந்து தொடரின் தூதர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
FIFA World Cup 2022 : FIFA உலகக்கோப்பை 2022.. கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள 5 அணிகள்..
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உலகக் கோப்பை 2022 இன்னும் இரு வாரங்களில் கத்தாரில் தொடங்கவுள்ளது. வெல்ல வாய்ப்புள்ள டாப் 5 அணிகளின் பட்டியலை பந்தயங்கள் நடத்தும் புக்கிகள் வெளியிட்டுள்ளனர். Read More
Weight loss: எடையும் கட்டுக்குள் இருக்கணும்.. சாதமும் சாப்பிடணும்னு நினைக்கிறீங்களா? நிபுணர் அறிவுரை இதுதான்..
Weight Loss: உடல் எடையை குறைக்க எந்த உணவுகளை தவிர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி மருத்துவர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்க்கலாம். Read More
Share Market closed: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
08 Nov 2022 09:10 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
08 Nov 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -