1. ABP Nadu Top 10, 31 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 31 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 31 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sabarimala Airport: சபரிமலையில் புதிய விமான நிலையம் - நிலம் கையகப்படுத்த உத்தரவிட்ட கேரள அரசு..!

    சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. Read More

  4. New Year 2023 New Zealand: உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு..! ஆடிப்பாடி வரவேற்ற மக்கள்...!

    உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்ததை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். Read More

  5. Thunivu Trailer: மிரட்டும் அஜித்.. தெறிக்கும் தோட்டாக்கள்.. கோலிவுட்டின் மணி ஹைஸ்ட் துணிவு ட்ரெயிலர் ரிலீஸ்..!

    அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More

  6. Nani 30:நானியுடன் இணையும் ‘சீதா ராமம்’ மிருணாள் தாகூர்?..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    நானியின் 30 ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்ற மிருணாள் தாகூர் நடிக்க விருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. Read More

  7. Rishabh Pant: ”ஊசி போடுங்க அண்ணா, வலி தாங்க முடியல”... ஆம்புலன்ஸில் வலியால் துடித்த ரிஷப் பண்ட்..!

    வலியால் துடித்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் மருந்தாளரிடம், “அண்ணா, எனக்கு ரொம்ப வலிக்குது, முதல்ல எனக்கு கொஞ்சம் பெயின் இன்ஜெக்ஷன் கொடுங்க” என்று கேட்டுள்ளார்.  Read More

  8. Cristiano Ronaldo : சவுதி அரேபியாவிற்கு பறக்க இருக்கும் ரொனால்டோ.. ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்த கிளப் அணி!

    போர்ச்சுக்கலின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Read More

  9. New Year 2023 : புத்தாண்டுக்கு உறுதிமொழிகளை எடுக்க திட்டம் இருக்கா? இதைப்படிங்க..

    New Year 2023: புத்தாண்டை அழகாக திட்டமிடுங்கள். Read More

  10. Gold, Silver Price Today : ரூ.41 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்...இன்றைய விலை நிலவரம் இதுதான்..

    Gold Rate Today : சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More