தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.
மேலும்,கடத்தலை முற்றிலுமாக நிறுத்தம் வகையில், முக்கிய புள்ளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.