1. ABP Nadu Top 10, 28 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 28 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. இரண்டாக பிரிக்கப்படுகிறதா நாகாலாந்து? மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் தலைவர்கள்...!

    கடந்த வாரம், அஸ்ஸாம் - மேகாலயா எல்லை அருகே உள்ள மேற்கு ஜெயின்டியா மலை பகுதியில் முக்ரோஹ் என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். Read More

  4. UK 4 Day Work Week: "இனிமே வாரத்துல 4 நாள்தான் வேலை.." உற்சாகத்தில் பணியாளர்கள்..! யாருக்கெல்லாம் தெரியுமா..?

    இங்கிலாந்து நாட்டில் 100 பன்னாட்டு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணிபுரிந்தால் போதும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. Read More

  5. 13 years of Yogi Babu : முக அழகு முக்கியமல்ல... கடின உழைப்பும் விடாமுயற்சியும் உன்னை உயர்த்தும்... வெற்றி கனியை சுவைத்த யோகி பாபு  

    யோகி பாபு அறிமுகமான 'யோகி' திரைப்படத்தின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழாவை சூர்யா 42 ஷூட்டிங் செட்டில் கேக் வெட்டி கொண்டாடினார் யோகி பாபு. திரைவாழ்வில் வழிகாட்டியாய் இருந்தவர்களுக்கு நன்றி கூறினார். Read More

  6. Yogi Babu: திரும்ப திரும்ப சொல்றேன்... நான் ஹீரோ இல்லைங்க.. 4 காட்சிகளால் கதறும் யோகி பாபு

    தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, விரைவில் வெளியாக உள்ள தாதா திரைப்படத்தில் தான் ஹீரோவாக நடிக்கவில்லை என மீண்டும் விளக்கமளித்துள்ளார். Read More

  7. இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து 12-வது முறையாக தோல்வி.. ஆஸ்திரேலியாவிடம் சரிந்த சோகம்..!

     உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்தது என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.  Read More

  8. Bumrah: நல்ல காலம் இனிமேதான்.. காயத்தில் இருந்து மீண்ட பும்ரா ஜாலியான இன்ஸ்டா போஸ்ட்..!

    Bumrah: காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘’குட் டைம்ஸ் அஹெட்’’ என பதிவிட்டுள்ளார். Read More

  9. Stress : உங்க துணையுடனான நெருக்கம் மன அழுத்தங்களால் சிக்கலாகுதா? இதையும் படிங்க..

    மன அழுத்தம் காரணமாக,கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் வெளிப்பாடு அதிகமாகி,கணவன், மனைவி இருவர் இடையே தாம்பத்திய வாழ்க்கை, பெரிதும் பாதிப்படைகிறது. Read More

  10. Share Market: ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை...ஏற்றத்தில் ரிலையன்ஸ், எஸ்பிஐ

    இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. Read More