ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 27 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Modi In New Parliament: சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி.. புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்..
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் வைக்கப்பட்ட செங்கோலை பிரதமர் மோடி விழுந்து வணங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More
North Korea : கொரோனா காலத்திஸ் வடகொரியா செய்த வேலை.. வெளியான செயற்கைக்கோள் புகைப்படத்தால் அதிர்ச்சி..!
கொரோனாவால் உலகமே நிலைகுலைந்த சமயத்தில் வடகொரியா ஒரு மிக பெரிய வேலையை செய்து வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. Read More
Sharwanand Accident: 6 நாளில் திருமணம்.. விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த்.. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
ஐதராபாத்தில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
IIFA Awards 2023: கமல்ஹாசன் முதல் ஆலியா பட் வரை.. சர்வதேச இந்திய திரைப்பட விருதுகளை வென்ற பிரபலங்கள்.. லிஸ்ட் இதோ..!
சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் (IIFA Awards 2023) வழங்கும் விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான இந்திய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். Read More
Prathamesh Samadhan Jawkar: இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் ... நம்பர் 1 வீரர் மைக் ஷ்லோசரை வீழ்த்தி சாதனை.. யார் இவர்?
இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ளார். Read More
Women's Hockey: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி 3-வது போட்டி டிரா… தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. Read More
Lime Benefits: தேகத்தை ஆரோக்கியமாய் பராமரிக்க உதவும் எலுமிச்சை... எப்படி தெரியுமா..? அறிவோம் வாங்க!
எலுமிச்சை பழத்தின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More
Petrol, Diesel Price: சண்டே வந்த குட் நியூஸ்..! குறைந்ததா இன்றைய பெட்ரோல், டீசல் விலை..?
Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 372வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. Read More
ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
28 May 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
28 May 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -